» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கடலை மிட்டாய் கம்பெனியில் தீ விபத்து: ரூ.5 லட்சம் மதிப்பில் பொருட்கள் எரிந்து சேதம்!
புதன் 3, செப்டம்பர் 2025 8:26:08 AM (IST) மக்கள் கருத்து (0)
கோவில்பட்டி அருகே கடலை மிட்டாய் கம்பெனியில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சாம்பலாகின.
லோடுவேன் - கன்டெய்னர் லாரி நேருக்குநேர் மோதல் : தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு
புதன் 3, செப்டம்பர் 2025 8:22:49 AM (IST) மக்கள் கருத்து (0)
பழையகாயல் அருகே லோடு வேன் டயர் வெடித்து எதிரே வந்த கன்டெய்னர் லாரி மீது மோதிய விபத்தில், 2 வாகனங்களும் சாலையில் ...
தூத்துக்குடி அருகே கிராம மக்கள் சாலை மறியல்: பஸ்கள் நின்று செல்ல வலியுறுத்தல்!
புதன் 3, செப்டம்பர் 2025 8:14:39 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி அருகே உள்ள பொட்டலூரணி விலக்கில் பஸ்கள் நின்று செல்ல வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் போக்குவரத்து....
சாத்தான்குளம் புதிய டிஎஸ்பி ஆவுடையப்பன் பொறுப்பேற்பு
புதன் 3, செப்டம்பர் 2025 8:11:08 AM (IST) மக்கள் கருத்து (0)
பொதுமக்கள் எந்த பிரச்சினையாக இருந்தாலும், போலீசாரிடம் தெரிவித்து தீர்வு காணலாம். அதற்கு உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆதிச்சநல்லூருக்கு மத்திய தொல்லியல் துறையின் இயக்குனராக டாக்டர் அறவாழி நியமனம்!
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 8:36:59 PM (IST) மக்கள் கருத்து (0)
இந்திய தொல்லியல் துறையின் திருச்சி மண்டல இயக்குனராக தமிழகத்தினை சேர்ந்த டாக்டர் அறவாழி நியமிக்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்!
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 7:03:38 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக நாளை (செப்.3) புதன்கிழமை பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் நடைபெறவுள்ளது.
சிபிஐ அதிகாரி என்று கூறி ரூ.50 லட்சம் பணம் பறித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது!
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 6:59:32 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் சிபிஐ அதிகாரி என்று கூறி 50 லட்சம் ரூபாய் பணம் பறித்த வழக்கில் ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில்....
தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல புதிய பேராயராக ஐசக் வரபிரசாத் நியமனம்!
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 5:48:20 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி- நாசரேத் திருமண்டலத்தின் பொறுப்பு பேராயராக ஆந்திர மாநிலம், ராயலசீமா திருமண்டல பேராயர் ஐசக் வரபிரசாத் நியமிக்கப்பட்டுள்ளார்.
செப்.4ம் தேதி தூத்துக்குடியில் மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 4:48:33 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் வருகிற 4ஆம் தேதி வியாழக்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் ஆணையர் ஆய்வு
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 4:18:20 PM (IST) மக்கள் கருத்து (1)
தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள நுண்ணூர செயலாக்க மையத்தின் செயல்பாட்டினை...
முதலமைச்சர் கோப்பை கபடி போட்டியில் தஸ்நேவிஸ் மாதா பள்ளி மாணவிகள் சாதனை
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 3:08:24 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி மாவட்ட அளவில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை கபடி போட்டியில் தஸ்நேவிஸ் மாதா பள்ளி மாணவிகள் 2வது இடம்...
சின்னகண்ணுபுரம் பகுதியில் சாலையை சீரமைக்க வேண்டும் : பொதுமக்கள் கோரிக்கை!
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 12:05:36 PM (IST) மக்கள் கருத்து (1)
குழாய்கள் பதிக்கும் பணியால் 15 அடி ரோடு 7 அடியாக மாறியது. இதனால் அந்த சாலையில் செல்லும் பலருக்கு விபத்துக்கள் நேரிடுகிறது...
தூத்துக்குடியில் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 11:22:04 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் விசைப்படகு தொழிலாளர் சங்க முன்னாள் தலைவர் கு.பார்த்திபன் நினைவு தினத்தை முன்னிட்டு மீனவர்கள்...
கீதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 11:06:19 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி முத்தையாபுரம் கீதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 35வது ஆண்டு விளையாட்டு விழா நடைப்பெற்றது.
பனிமய மாதா ஆலயம் அருகில் கால்வாய் பணிகள் : அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 11:00:02 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி மாநகராட்சி 40வது வார்டுக்குட்பட்ட பனிமய மாதா பேராலயத்திற்கு பின்புறம் உள்ள தஸ்நேவிஸ் பள்ளிக்கு அருகே கழிவு நீர்..,...









