» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் பணிகள் துவக்கம்: ஆட்சியர் இளம்பகவத் ஆய்வு!
செவ்வாய் 4, நவம்பர் 2025 5:19:20 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் 2026 - வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு ...
பொதுச்சொத்தை சேதப்படுத்திய வழக்கு: வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
செவ்வாய் 4, நவம்பர் 2025 5:14:39 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுச் சொத்தை சேதப்படுத்திய வழக்கில் கைதான வாலிபர் இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ்...
தூத்துக்குடி மாநகரில் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்திட வேண்டும் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தல்!
செவ்வாய் 4, நவம்பர் 2025 5:06:12 PM (IST) மக்கள் கருத்து (0)
இஸ்லாமியர்களின் இடஒதுக்கீட்டை முதற்கட்டமாக குறைந்த பட்சம் 5சதவீதமாக அதிகரித்து வழங்குவதற்கு தமிழக அரசு ஆவண செய்யவேண்டும்...
காவல்துறை சார்பாக கிரிக்கெட் வலை பயிற்சி அரங்கம்: எஸ்பி ஆல்பர்ட் ஜான் திறந்து வைத்தார்
செவ்வாய் 4, நவம்பர் 2025 4:13:37 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் காவல்துறை சார்பாக புதிதாக அமைக்கப்பட்ட கிரிக்கெட் வலை பயிற்சி அரங்கத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ...
தூத்துக்குடியில் நவ.6ஆம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு
செவ்வாய் 4, நவம்பர் 2025 3:43:07 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி அய்யனார்புரம் துணைமின் நிலையத்தில் வருகிற 6ஆம் தேதி மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்கு ரூ.90,936 கோடி மதிப்பிலான முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
செவ்வாய் 4, நவம்பர் 2025 3:33:01 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்கு பசுமை தொலைநோக்கு பார்வை விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.90,936 கோடி மதிப்பிலான...
மாநில ஹஜ் ஆய்வாளர்கள் பணி நியமனத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு : ஆட்சியர் தகவல்
செவ்வாய் 4, நவம்பர் 2025 3:11:26 PM (IST) மக்கள் கருத்து (0)
சவூதி அரேபியாவில் பணிபுரிய மாநில ஹஜ் ஆய்வாளர்கள் தற்காலிக பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
நாசரேத் சகல பரிசுத்தவான்களின் ஆலயத்தில் அசன விருந்து: திரளானோர் பங்கேற்பு
செவ்வாய் 4, நவம்பர் 2025 12:55:20 PM (IST) மக்கள் கருத்து (0)
நாசரேத் வெள்ளரிக்காயூரணி சகல பரிசுத்தவான்களின் ஆலயத்தில் நடந்த அசன விருந்தில் திரளானோர் பங்கேற்றனர்.
பட்டினமருதூரில் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான சுடுமண் பெண் தெய்வ சிலை கண்டெடுப்பு
செவ்வாய் 4, நவம்பர் 2025 10:59:53 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி மாவட்டத்தின் தொல்லியல் களமான பட்டினமருதூரில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சுடுமண்ணால் செய்யப்பட்ட பெண் தெய்வ சிலை கண்டெடுக்கப்பட்டது.
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தொடக்கம்
செவ்வாய் 4, நவம்பர் 2025 10:16:02 AM (IST) மக்கள் கருத்து (0)
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் ஐப்பசி திருக்கல்யாணம் திருவிழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ரபி பயிர்களுக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீடுத் திட்டம் : ஆட்சியர் க.இளம்பகவத் தகவல்
செவ்வாய் 4, நவம்பர் 2025 8:31:56 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி மாவட்டத்தில், 2025 – 2026 ம் ரபி பருவத்தில் சாகுபடி செய்யப்படும் பிரதான பயிர்களுக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீடுத் திட்டத்தில் ...
பூச்சி மருந்தை குடித்து வியாபாரி தற்கொலை!
செவ்வாய் 4, நவம்பர் 2025 8:23:44 AM (IST) மக்கள் கருத்து (0)
பூச்சி மருந்தை குடித்து வியாபாரி தற்கொலை செய்து கொண்டார்.
கிணற்றில் குளிக்க சென்றபோது தவறி விழுந்து பெண் சாவு
செவ்வாய் 4, நவம்பர் 2025 8:20:49 AM (IST) மக்கள் கருத்து (0)
கிணற்றில் குளிக்க சென்றபோது தவறி விழுந்து பெண் பரிதாபமாக உயரிழந்தார்.
மதுபோதையில் தவறி விழுந்த வடை மாஸ்டர் சாவு
செவ்வாய் 4, நவம்பர் 2025 8:16:30 AM (IST) மக்கள் கருத்து (0)
கயத்தாறில் மதுபோதையில் தடுமாறி கீழேவிழுந்த டீக்கடை ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கடும் நடவடிக்கை: கிருஷ்ணசாமி வலியுறுத்தல்!
செவ்வாய் 4, நவம்பர் 2025 8:01:03 AM (IST) மக்கள் கருத்து (0)
கோவை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் ...









