» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

பத்தாம் வகுப்பு அ்ரசு பொதுத் தேர்வில் கோவில்பட்டி நாடார் மேல் நிலைப் பள்ளி 99% தேர்ச்சி!

வெள்ளி 10, மே 2024 9:35:01 PM (IST)



பத்தாம் வகுப்பு அ்ரசு பொதுத் தேர்வில் கோவில்பட்டி நாடார் மேல் நிலைப் பள்ளி 99% தேர்ச்சி பெற்றுள்ளது. 

கோவில்பட்டி நாடார் மே.நி.பள்ளியில் 10ம் வகுப்பு தேர்வு எழுதியோர் 256. தேர்ச்சி பெற்றோர் 253 . தேர்ச்சி சதவீதம் 99% மாணவி அனிதா 495 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், மாணவி காவ்யா 490 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், மாணவர் லட்சுமண காந்த் 489 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர் 

சாதனை படைத்த மாணவர்களை நாடார் உறவின் முறைத் துணைத் தலைவர். செல்வராஜ் பொருளாளர் சுரேஷ்குமார் செயலர் ஜெயபாலன்,பள்ளிச் செயலர் ஆர்எஸ் ரமேஷ். பள்ளிப் பொருளாளர் சண்முகராஜ், நிர்வாகக் குழு உறுப்பினர் ஜோதிபாசு , தலைமை ஆசிரியர் ஜான் கணேஷ், உட்பட அனைவரும் பாராட்டினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Thoothukudi Business Directory