» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் கருத்தரங்கம்
வெள்ளி 23, பிப்ரவரி 2024 3:38:15 PM (IST)

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் வரலாற்று துறை சார்பில் கலாச்சார பாதைகளில் பெண்களின் பங்கு என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது.
இக்கருத்தரங்கில் திருவனந்தபுரம் அனைத்து புனிதர்கள் கல்லூரி வரலாற்று துறை உதவி பேராசிரியை பார்வதி மேனன் சிறப்பு விருந்தினராக சிறப்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் ஜெஸி பெர்னான்டோ, துணை முதல்வர் குழந்தை தெரஸ், சுய நிதி பிரிவு இயக்குனர் ஜோஸ்பின் ஜெயராணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். கருத்தரங்கில் பல்வேறு கல்லூரியிலிருந்து மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் சாரணர் இயக்க மாணவர்களுக்கு பாராட்டு விழா
வெள்ளி 14, பிப்ரவரி 2025 8:44:38 PM (IST)

நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் பாராட்டு விழா!
சனி 8, பிப்ரவரி 2025 8:37:06 AM (IST)

கீதா மெட்ரிக்மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
திங்கள் 3, பிப்ரவரி 2025 8:44:04 PM (IST)

நாசரேத் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்
வியாழன் 30, ஜனவரி 2025 10:02:58 AM (IST)

இஞ்ஞாசியார் பள்ளியில் மரக்கன்று நடும் நிகழ்வு
புதன் 29, ஜனவரி 2025 5:53:27 PM (IST)

செய்துங்கநல்லூர் எம்.எம்.நடுநிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
திங்கள் 27, ஜனவரி 2025 11:47:48 AM (IST)
