» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு எல்இடி டிவி வழங்கல்
திங்கள் 21, நவம்பர் 2022 3:57:24 PM (IST)

கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் ஆய்வக பயன்பாட்டிற்கு பள்ளி ஆசிரியர்கள் சார்பாக எல்இடி டிவி வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 2100க்கு மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், மாணவிகளின் ஆய்வக பயன்பாட்டிற்காக பள்ளி ஆசிரியர்கள் சார்பாக ரூ.62ஆயிரம் மதிப்பிலான எல்இடி டிவியினை பள்ளி உதவி தலைமை ஆசிரியர்கள் ருத்ரத்ன குமாரி, கண்ணன் ஆகியோர் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயலதாவிடம் வழங்கினர். எல்இடி டிவி வழங்கிய ஆசிரியர்களுக்கு மாணவிகள் நன்றி தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் சாரணர் இயக்க மாணவர்களுக்கு பாராட்டு விழா
வெள்ளி 14, பிப்ரவரி 2025 8:44:38 PM (IST)

நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் பாராட்டு விழா!
சனி 8, பிப்ரவரி 2025 8:37:06 AM (IST)

கீதா மெட்ரிக்மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
திங்கள் 3, பிப்ரவரி 2025 8:44:04 PM (IST)

நாசரேத் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்
வியாழன் 30, ஜனவரி 2025 10:02:58 AM (IST)

இஞ்ஞாசியார் பள்ளியில் மரக்கன்று நடும் நிகழ்வு
புதன் 29, ஜனவரி 2025 5:53:27 PM (IST)

செய்துங்கநல்லூர் எம்.எம்.நடுநிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
திங்கள் 27, ஜனவரி 2025 11:47:48 AM (IST)
