» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா!

வெள்ளி 24, டிசம்பர் 2021 11:09:24 AM (IST)நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. 

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் டாக்டர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். ரெவரென்ட் ராணி ஆபிரகாம் ஆரம்ப ஜெபம் செய்தார். பாடகர் குழு பொறுப்பாளர்கள் பிளசிங் மேஷாக், ஜோயல் தலைமையில் பாடகர் குழுவினர் சிறப்பு பாடல்கள் பாடினர்.நிறைவாக கல்லூரி தாளாளர் ஜெயக்குமார் ரூபன் கல்லூரி ஊழியர்கள், பணியாளர்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் பரிசுகளை வழங்கினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory