» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
சக்தி வித்யாலயா பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா
புதன் 13, ஜனவரி 2021 10:55:35 AM (IST)

தூத்துக்குடி மூன்றாவது மைல் சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது
தூத்துக்குடி மூன்றாவது மைல் சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் பொங்கல் விழா பள்ளியின் நிறுவனர் சண்முகம் தலைமையில் நடைபெற்றது. சூரியனுக்கு நன்றி செலுத்தும் வகையில் பொங்கல் திருநாள் வண்ணக் கோலமிட்டு மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து பொங்கலிட்டனர். விழா நிறைவில் அனைவருக்கும் பொங்கல் பரிமாறப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் முதல்வர் ஜெயாசண்முகம், துணை முதல்வர் ரூபி ரத்னபாக்கியம் மற்றும் ஆசிரியைகள் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாரதியார் வித்யாலயம் பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழி
புதன் 24, பிப்ரவரி 2021 12:40:21 PM (IST)

நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் தேசியக் கருத்தரங்கு
திங்கள் 15, பிப்ரவரி 2021 11:35:29 AM (IST)

மாவட்ட சிலம்பம் போட்டி : ஸ்ரீகணேசர் பள்ளி சாதனை
வெள்ளி 12, பிப்ரவரி 2021 4:11:15 PM (IST)

தூத்துக்குடி சக்தி வித்யாலயாவில் குடியரசு தின விழா
செவ்வாய் 26, ஜனவரி 2021 11:08:23 AM (IST)

காமராஜ் கலை கல்லூரியில் வாக்காளர் தினம்
திங்கள் 25, ஜனவரி 2021 9:05:15 PM (IST)

காமராஜ் கல்லூரியில் சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் விழா
சனி 23, ஜனவரி 2021 9:42:27 PM (IST)
