» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சுதா கருத்தரித்தல் மையம் சார்பில் இலவச மருத்துவ ஆலோசனை முகாம்: ஆக.13, 14ல் நடைபெறுகிறது!
புதன் 12, ஆகஸ்ட் 2026 12:35:31 PM (IST)
தூத்துக்குடியில் சுதா கருத்தரித்தல் மையம் மற்றும் அற்புதம் மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ ஆலோசனை முகாம் ஆக.13 மற்றும் 14ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.
தமிழகம், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இயங்கிவரும் சுதா கருத்தரிப்பு மையம் தூத்துக்குடி தேவர்புரம் ரோடு நீதிபதி குடியிருப்புகளுக்கு எதிர்புறம் அமைந்துள்ள அற்புதம் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் இயங்கி வருகிறது.
இந்த நிலையில் சுதந்திர தினவிழாவை முன்னிட்டு சுதா கருத்தரித்தல் மையம் மற்றும் அற்புதம் மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ ஆலோசனை முகாம் ஆக.13 மற்றும் 14ஆம் தேதிகளில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.
இதில் பெண்களுக்கான குழந்தையின்மைக்கான மருத்துவ சிகிச்சைகள், கர்ப்பப்பை நீர்க்கட்டி பிரச்சனைகள், கருப்பை நார்த்திசு கட்டிகள், கர்ப்பப்பை குறைவாடுகள் மற்றும் ஆண்களுக்கான விந்து துடிப்பின்மை, உயிரணுக்கள் குறைபாடு, ஆண் மலட்டுத் தன்மை குறித்து ஆலோசனைகள் வழங்கப்படும். இதற்கான முன்பதிவிற்கு 7670076006 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் 5½ கிலோ கஞ்சா பறிமுதல் : 5பேர் கைது!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 9:30:42 PM (IST)

கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 9:22:48 PM (IST)

ஆன்லைன் ஆவணப்பதிவில் உள்ள குறைபாடுகளைக் களைய எம்பவர் இந்தியா வலியுறுத்தல்!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 8:50:50 PM (IST)

நாட்டு வெடிகுண்டு தயாரித்து ரீல்ஸ் வெளியிட்ட 3பேர் கைது : தூத்துக்குடியில் பரபரப்பு!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 7:33:13 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சியை அழகுபடுத்தும் திட்டம் : பொதுமக்கள், தன்னார்வலர்களுக்கு வேண்டுகோள்!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 7:23:02 PM (IST)

விளாத்திகுளத்தில் மினி மராத்தான் போட்டி: ஜி.வி. மார்க்கண்டேயன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 1:59:22 PM (IST)








