» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தனியார் நிறுவன நீர் ஆதாரத்திற்கான பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
புதன் 5, ஆகஸ்ட் 2026 2:25:49 PM (IST)

தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் அமையவுள்ள தனியார் நிறுவனத்திற்கு தேவையான நீர் ஆதாரத்திற்காக தேவையான பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம் அள்ளிகுளம் சிப்காட் பகுதியில் அமையவுள்ள ஏப்ரல் பைபர் ரிசோர்ஸ் கம்பெனி நிறுவனத்திற்கு தேவையான நீர் ஆதாரத்தினை தூத்துக்குடி மாநகராட்சி எஸ்.டி.பி பிளான்டில் இருந்து எடுத்துச் செல்லப்படுகிறது. தூத்துக்குடி - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் குழாய் அமைக்கப்படவுள்ள பணியினை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் ஆய்வு மேற்கொண்டார்.மாநகராட்சி ஆணையர் பிரியங்கா மற்றும் அதிகாரிகள் இந்த ஆய்வின்போது உடனிருந்தனர். பின்னர், மாவட்ட ஆட்சியர், பக்கில் ஓடை விரிவாக்கப் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

முதல்வர் விஜய்யின் ஆட்சியைக் கவிழ்க்கப் பெரும் சதி: கோவில்பட்டியில் வைகோ குற்றச்சாட்டு
புதன் 26, ஆகஸ்ட் 2026 8:31:19 PM (IST)

தூத்துக்குடியில் சட்டவிரோத மது விற்பனை: 1,190 மதுபாட்டில்களுடன் ஒருவர் கைது!
புதன் 26, ஆகஸ்ட் 2026 8:17:02 PM (IST)

பாட்டக்கரை பத்திரக்காளி அம்மன் கோயிலில் 2008 திருவிளக்கு பூஜை
புதன் 26, ஆகஸ்ட் 2026 5:33:52 PM (IST)

காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம்: ராஜா முத்துபாண்டிக்கு நடிகை சிம்ரன் நேரில் வாழ்த்து!
புதன் 26, ஆகஸ்ட் 2026 4:51:01 PM (IST)

பிரஸ் கிளப் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் : பத்திரிகையாளர்கள் திரளாகப் பங்கேற்பு!
புதன் 26, ஆகஸ்ட் 2026 4:22:32 PM (IST)

கழிவுமீன் நிறுவனங்களை மூடக்கோரி முதல்வருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் தொடக்கம்!
புதன் 26, ஆகஸ்ட் 2026 3:15:46 PM (IST)








