» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்ட பிஆர்ஓ-வாக கருப்பண்ண ராஜவேல் நியமனம்!
சனி 13, ஜூன் 2026 9:55:14 PM (IST)
தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களின் செய்தி மக்கள் தொடர்பு அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டச் செய்தி மக்கள் தொடர்பு அதிகாரியாக பணிபுரிந்து வந்த நவீன் பாண்டியன், நிர்வாகக் காரணங்களுக்காகத் தென்காசி மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, தென்காசி மாவட்டச் செய்தி மக்கள் தொடர்பு அதிகாரியாகப் பணிபுரிந்து வந்த கருப்பண்ண ராஜவேல், தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய செய்தி மக்கள் தொடர்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இடமாற்றம் செய்யப்பட்டுள்ள இரண்டு அதிகாரிகளும் இன்னும் ஒரு சில தினங்களில் தங்களின் புதிய மாவட்ட அலுவலகங்களில் செய்தி மக்கள் தொடர்பு அதிகாரிகளாக அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொள்வார்கள் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: ரூ.8.77 கோடி சமரசத் தொகை வழங்கல்!
சனி 13, ஜூன் 2026 9:33:23 PM (IST)

வெறும் கம்பமாக நிற்கும் செக்போஸ்ட் சிசிடிவி : ஆவணங்களின்றிப் பறக்கும் லாரிகள்!
சனி 13, ஜூன் 2026 9:21:41 PM (IST)

தூத்துக்குடியில் ஜூன் 16-ல் குடிநீர் விநியோகம் நிறுத்தம் : மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு
சனி 13, ஜூன் 2026 7:50:18 PM (IST)

நிகிலேசன்நகர் மெயின் ரோட்டில் மழைநீர் வடிகால் : மேயர் ஜெகன் பெரியசாமியிடம் பொதுமக்கள் மனு!
சனி 13, ஜூன் 2026 7:45:03 PM (IST)

சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் அரசு திட்டப் பணிகள் - ஆட்சியர் விஷு மகாஜன் ஆய்வு
சனி 13, ஜூன் 2026 7:35:59 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா விற்ற அண்ணன், தம்பி கைது!
சனி 13, ஜூன் 2026 12:06:32 PM (IST)









