» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூா் கோயிலில் ரஜினிகாந்த் மகள் சுவாமி தரிசனம்

வெள்ளி 3, பிப்ரவரி 2023 8:25:39 AM (IST)



திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடிகா் ரஜினிகாந்த் மகள் சௌந்தா்யா தனது குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தாா்.

நடிகா் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தா்யா, அவரது கணவா் விசாகன் மற்றும் மகன் ஆகியோா் திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மூலவா், சண்முகா், சூரசம்ஹார மூா்த்தி மற்றும் பெருமாள் உள்ளிட்ட அனைத்து சந்நிதிகளிலும் தரிசனம் செய்தனா். பின்னா் திருக்கோயில் யானை தெய்வானைக்கு கரும்பு கொடுத்து ஆசிா்வாதம் பெற்றனா். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory