» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திமுக மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளராக விளாத்திகுளம் வசந்தம் ஜெயக்குமார் நியமனம்

திங்கள் 28, நவம்பர் 2022 8:43:59 PM (IST)

திமுக மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளராக விளாத்திகுளம் வசந்தம் ஜெயக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திமுக தலைமை கழக நிர்வாகிகள், குழு தலைவர்கள்,செயலாளர்கள், இணைச் செயலாளர்கள், துணைச் செயலாளர்கள் பட்டியலை நேற்று திமுக தலைமை கழகம் அறிவித்தது. இதில் மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளராக  விளாத்திகுளத்தை சேர்ந்த வசந்தம் ஜெயக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் 2019 ஆம் ஆண்டு விளாத்திகுளம் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory