» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணி

ஞாயிறு 29, மார்ச் 2020 12:29:20 PM (IST)கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கையாக தூத்துக்குடியின் பல்வேறு பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதனால் இந்தியாவிலும் 21 நாள் தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடியிலும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் நேற்று மாலை டபிள்யூ ஜிசி ரோடு பகுதியில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. இன்று எட்டயபுரம் ரோடு பகுதியில் வாகனம் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. சாலையோரம் நிறுத்தியிருந்த பைக்குகளிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTDBlack Forest CakesAnbu CommunicationsThoothukudi Business Directory