தூத்துகுடியன்Dec 6, 2019 - 07:32:19 PM | Posted IP 162.1*****
தூத்துக்குடி வ .உ.சிதம்பரம் கல்லூரி செமஸ்டர் தேர்வையும் இந்த விடுமுறையில் நடத்தி விட்டது .பல மாணவர்கள் 2 .12 .19 . அன்று தேர்வு எழுதவில்லை .
குமார்Dec 5, 2019 - 01:44:06 PM | Posted IP 173.2*****
மடத்தனமான கோரிக்கை...எந்தப்பள்ளியில் தண்ணீர் தேங்கியுள்ளதோ அந்த பள்ளிக்கு மட்டும் விடுமுறை விட சொல்லுவதே சரியானது....
தமிழ்ச்செல்வன்Dec 4, 2019 - 08:31:34 PM | Posted IP 108.1*****
தூத்துக்குடி மாநகராட்சியில் மொத்தம் எத்தனை பொறியாளர்கள்? அந்த பொறியாளர்கள் தூத்துக்குடி நகருக்கு கொடுத்த முன்னேற்ற அறிக்கை திட்டம் என்ன? அத்தனை பேருக்கும் தெண்ட சம்பளமா? மழை நீரை அகற்றும் காரணம் காட்டி எத்தனை கோடி கணக்கு எழுத போறாங்களோ?
தூத்துகுடியன்Dec 6, 2019 - 07:32:19 PM | Posted IP 162.1*****