» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அத்திவரதரை தரிசித்தார் அமைச்சர் கடம்பூர்ராஜூ

செவ்வாய் 23, ஜூலை 2019 1:41:24 PM (IST)



காஞ்சிபுரம் அத்திவரதரை தனது குடும்பத்துடன் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தரிசனம் செய்தார்.

நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே தரிசனம் தரும் காஞ்சிபுரம் அத்திவரதர் தற்போது பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார். இந்நிலையில் காஞ்சிபுரம் அருள்மிகு ஸ்ரீ அத்திவரதரை செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ  தனது குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது அவர் உடன் காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வாலாஜாபாத் கணேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சி பன்னீர்செல்வம், வாலாஜாபாத் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் வரதராஜீலு ஆகியோர் உடன் இருந்தனர்.


மக்கள் கருத்து

இவன்Jul 24, 2019 - 12:40:16 PM | Posted IP 173.2*****

நீங்க தரிசித்தால் என்ன , தரிசிக்காமல் இருந்தால் நமக்கென்ன . எல்லாம் விளம்பரத்துக்காக அரசியல்வாதிகள் அப்படிதான் இருப்பாங்க ..

kusumbanJul 23, 2019 - 07:03:41 PM | Posted IP 162.1*****

வாத்தியார் வாழ்க!

ராஜாJul 23, 2019 - 05:29:56 PM | Posted IP 162.1*****

என்ன தேடினாலும், செய்தவை நிழல் போல பின் தொடரும்....

ஆப்Jul 23, 2019 - 03:41:51 PM | Posted IP 162.1*****

எப்படியும் பித்தம் தெளிந்து விடும்.

MASSJul 23, 2019 - 03:28:50 PM | Posted IP 162.1*****

அதுக்கு என்ன இப்போ .

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications


CSC Computer Education



Black Forest Cakes

Nalam Pasumaiyagam



Thoothukudi Business Directory