» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் கனிமொழி வாக்கு சேகரிப்பு : கீதாஜீவன் எம்எல்ஏ அறிக்கை

செவ்வாய் 26, மார்ச் 2019 6:04:47 PM (IST)

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி கருணாநிதி நாளை மார்ச் 27, மற்றும் 28 ஆகிய தேதிகளில் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் வாக்கு சேகரிக்கிறார்.

இது தொடர்பாக திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை : மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் கனிமொழி கருணாநிதி கிராமம் கிராமமாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார். அதன்படி வருகிற 27.03.2019 புதன்கிழமை தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஒட்டப்பிடாரம் கிழக்கு, கோவில்பட்டி கிழக்கு ஆகிய ஒன்றியங்களுக்கு உட்பட்ட கீழ்க்கண்ட கிராமங்களிலும் 28.03.2019 வியாழக்கிழமை கோவில்பட்டி மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழ்க்கண்ட கிராமங்களிலும் தீவீர வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார். 

எனவே அந்தந்த பகுதியில் உள்ள கழக நிர்வாகிகள், தொண்டர்கள், கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள், தோழர்கள், பொதுமக்கள் அனைவரும் சிறப்பான வரவேற்பு அளித்திட அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

வாக்கு சேகரிப்பு விபரம்
மக்கள் கருத்து

சாமிMar 30, 2019 - 10:04:52 AM | Posted IP 172.6*****

அது வின் அல்ல - வீண்

ராஜ்Mar 27, 2019 - 04:36:20 PM | Posted IP 162.1*****

வின் D.M.K

சாமிMar 26, 2019 - 06:43:49 PM | Posted IP 108.1*****

டெபாசிட் கிடைப்பது கடினம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Joseph MarketingNew Shape Tailors


Anbu Communications

Nalam Pasumaiyagam

CSC Computer Education
Thoothukudi Business Directory