» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வாஜ்பாய் மறைவுக்கு தூத்துக்குடியில் பாஜக சார்பில் மலர் அஞ்சலி

வெள்ளி 17, ஆகஸ்ட் 2018 5:51:22 PM (IST)தூத்துக்குடியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவை முன்னிட்டு அவரது உருவ படத்திற்கு பாஜக நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். 

முன்னாள் பாரதப் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் மறைவை முன்னிட்டு தூத்துக்குடியில் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் முன்பு அவரது உருவப்படத்திற்கு கட்சியினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதில், மாவட்ட தலைவர் பாலாஜி, துணைத் தலைவர் பால்ராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரவிசந்திரன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் கிஷோர், மண்டல தலைவர்கள் இசக்கிமுத்து, சந்தாணகுமார், சின்னதங்கம், கண்ணன், மாவட்ட பொதுச் செயலளார் சிவராமன், உட்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest CakesAnbu Communications

Nalam Pasumaiyagam

CSC Computer Education
Thoothukudi Business Directory