» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்புவதற்கு கமாண்டோ படை அணிவகுப்பு

வெள்ளி 25, மே 2018 4:06:32 PM (IST)

பதட்டமான பகுதியில் இயல்பு நிலைக்கு திரும்ப  அதிரடிப்படை, கமாண்டோ படை வீரர்கள் அண்ணா நகர், பிரையன்ட் நகர்,கே.வி.கே நகர்,திரேஸ்புரம் உள்ளிட்ட பல பகுதிகளில் அணிவகுப்பு நடத்தினர்.








மேலும் ரோந்து வாகனங்களிலும் நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்தனர்.ஆள் இல்லாத விமானங்கள் மூலம் நகரின் பதட்டமான பகுதியில் இயல்பு நிலைக்கு வருவதை கண்காணித்தனர்.மாலையில் பல ஹோட்டல்கள் இயங்கும் நிலை தற்போது தூத்துக்குடியில் ஏற்பட்டுள்ளது.பொது மக்களும் தங்களின் அத்தாவசிய பொருட்கள்   வாங்க படிப்படியாக நகர வீதிகளில் வலம் வர துவங்கி உள்ளனர்.தூத்துக்குடியில் இரவுக்குள் முழு இயல்பு நிலைக்கு வருவதை பொறுத்து இனைய தள சேவை துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



crescentopticals

Joseph Marketing



New Shape Tailors

Friends Track CALL TAXI & CAB (P) LTD





Thoothukudi Business Directory