» செய்திகள் » விளையாட்டு
சாலஞ்சர் கோப்பை: பரபரப்பான ஆட்டம் சமனில் முடிந்தது
வெள்ளி 14, அக்டோபர் 2011 11:15:58 AM (IST) மக்கள் கருத்து (0)
என்.கே.பி.சால்வே சாலஞ்சர் கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் நேற்று இந்தியா ரெட், இந்தியா கிரீன் அணிகள் ....
காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் இந்தியாவுக்கு 33 பதக்கங்கள்
வெள்ளி 14, அக்டோபர் 2011 10:53:36 AM (IST) மக்கள் கருத்து (0)
தென் ஆப்பிரிக்காவில் நடந்து வரும் காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் நேற்று, இந்திய வீரர்கள் 15 தங்கம் உட்பட ....
அணிக்கு மீண்டு(ம்) வர ஹர்பஜன் கடினமாக உழைக்கவேண்டும் - சேவாக்
வியாழன் 13, அக்டோபர் 2011 4:25:06 PM (IST) மக்கள் கருத்து (0)
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டிகள் அணியில் ஹர்பஜன் சிங் தேர்வு செய்யப்படாதது குறித்து கூறிய அதிரடி வீரர் சேவாக்....
இந்தியா-இங்கிலாந்து ஒருநாள் தொடர் நாளை தொடக்கம்
வியாழன் 13, அக்டோபர் 2011 11:42:04 AM (IST) மக்கள் கருத்து (0)
ஒரு நாள் போட்டித் தரவரிசையில் முன்னேற்றம் காண இந்தியா, இங்கிலாந்து அணிகள் ஆர்வமாக...
அனிருத், உத்தப்பா அதிரடியில் இந்திய கிரீன் அபார வெற்றி
வியாழன் 13, அக்டோபர் 2011 10:51:04 AM (IST) மக்கள் கருத்து (0)
சாலஞ்சர் டிராபி கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரீன் அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய புளூ அணியை வீழ்த்தி....
பீட்டர்சன் மீது ஸ்வான் பாய்ச்சல்: சுயசரிதை புத்தகத்தில் சர்ச்சை
புதன் 12, அக்டோபர் 2011 4:51:21 PM (IST) மக்கள் கருத்து (0)
இங்கிலாந்து அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ஸ்வான் எழுதிய சுயசரிதை புத்தகத்தில் நட்சத்திர வீரரான....
வங்கதேசத்திடம் வாங்கிகட்டிய வெஸ்ட் இன்டீஸ்!!
புதன் 12, அக்டோபர் 2011 3:57:18 PM (IST) மக்கள் கருத்து (0)
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒரேயொரு இருபது ஓவர் ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று...
சாலஞ்சர் டிராபி: இந்திய ரெட் அணிக்கு 2-வது வெற்றி
புதன் 12, அக்டோபர் 2011 10:53:27 AM (IST) மக்கள் கருத்து (0)
சாலஞ்சர் டிராபி தொடரின் 2-வது ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய கிரீன் அணியை வீழ்த்தியது இந்திய ரெட் அணி....
யுவராஜ், ஹர்பஜனுடன் தொடர்பு சூதாட்ட தரகர் மசார் மஜித் பகீர்
செவ்வாய் 11, அக்டோபர் 2011 4:38:38 PM (IST) மக்கள் கருத்து (0)
சூதாட்டத்தில் பாகிஸ் தான் வீரர்கள் சல்மான்பட், முகமதுஆசிப், முகமதுஆமீர் ஆகியோர் சிக்கி கொண்டனர். இவர்களுக்கு....
அபினவ் முகுந்த் அபாரம்: இந்திய ரெட் அணி வெற்றி
செவ்வாய் 11, அக்டோபர் 2011 11:38:37 AM (IST) மக்கள் கருத்து (0)
நாகபுரியில் நடைபெற்ற என்கேபி சால்வே சாலஞ்சர் டிராபிக்கான கிரிக்கெட் போட்டியில் இந்திய ரெட் அணி 5 விக்கெட்...
சாம்பியன் லீக் டி-20: கோப்பையை வென்றது மும்பை இந்தியன்ஸ்!!
திங்கள் 10, அக்டோபர் 2011 10:34:16 AM (IST) மக்கள் கருத்து (0)
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற சாம்பியன் லீக் கிரிக்கெட் போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை 31 ரன்கள் வித்தியாசத்தில் ....
கெயில், கோலி விளாசல்; இறுதிச் போட்டியில் பெங்களூர் அணி!!
சனி 8, அக்டோபர் 2011 10:28:16 AM (IST) மக்கள் கருத்து (0)
சாம்பியன்ஸ் லீக் போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் நியூ செளத் வேல்ûஸ வீழ்த்தி ...
கடைசி பந்தில் சிக்சர்!! பெங்களூரு அணி சாதனை வெற்றி
வியாழன் 6, அக்டோபர் 2011 10:17:38 AM (IST) மக்கள் கருத்து (0)
சாம்பியன்ஸ் லீக் தொடரின் அரையிறுதிக்கு பெங்களூரு அணி ஜோராக முன்னேறியது. நேற்று நடந்த கடைசி லீக் போட்டியில், ....
சாம்பியன்ஸ் லீக் : கொல்கத்தாவுக்கு முதல் வெற்றி
வெள்ளி 30, செப்டம்பர் 2011 11:30:15 AM (IST) மக்கள் கருத்து (0)
பெங்களூர் ராயல் சேலஞ்சர் அணி தொடர்ந்து சந்தித்த 2-வது தோல்வியாகும். இந்த அணிக்கும் அரைஇறுதி வாய்ப்பு கேள்விக்குறி....
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்: ஹர்பஜன் சிங் நீக்கம்!!
வியாழன் 29, செப்டம்பர் 2011 3:12:56 PM (IST) மக்கள் கருத்து (0)
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒருநாள் போட்டி மற்றும் ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் ....
