» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு : வேட்பாளர் தீவிரப் பிரச்சாரம் தொடக்கம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:01:01 PM (IST) மக்கள் கருத்து (0)
தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தூத்துக்குடி தொகுதி அதிமுக வேட்பாளர் சி.த. செல்லப்பாண்டியனின் தேர்தல் பணிமனை இன்று திறக்கப்பட்டது.
தூத்துக்குடியில் இதுவரை 67 லட்சம் ரொக்கம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல்: ஆட்சியர் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:15:14 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு நடைபெற்று வரும் சோதனைகளில், உரிய ஆவணங்களின்றி கொண்டு...
கூட்டுறவு வங்கி மோசடி விவகாரம்: அமைச்சரின் பிரசாரம் ரத்து - தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:06:15 PM (IST) மக்கள் கருத்து (0)
கூட்டுறவு வங்கி மோசடி விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் முற்றுகையிடுவார்கள் என்பதால் குரும்பூர் பகுதியில் நடக்க...
தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் பிரச்சாரம் : 53 மற்றும் 54-வது வார்டுகளில் ஆதரவு திரட்டினார்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 1:35:41 PM (IST) மக்கள் கருத்து (1)
தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் மாநகராட்சி 53 மற்றும் 54-வது வார்டுகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தூத்துக்குடியில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி : ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:08:37 PM (IST) மக்கள் கருத்து (1)
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த நிகழ்வை நினைவு கூரும் ஈஸ்டர் திருநாள் இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள....
மக்களின் ஒருவனாகச் சேவையாற்றுவேன்: திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தீவிர வாக்கு சேகரிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:04:01 PM (IST) மக்கள் கருத்து (0)
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் ஜி.வி. மார்க்கண்டேயன், தொகுதியின் ....
அதிமுக வேட்பாளர் சத்யா தீவிர வாக்கு சேகரிப்பு: அயன்கரிசல்குளம் விநாயகர் கோயிலில் தரிசனம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 11:58:50 AM (IST) மக்கள் கருத்து (0)
விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சத்யா, தொகுதியின் முதல் வாக்குச்சாவடி அமைந்துள்ள கிராமத்திலிருந்து...
நாளை முடிகிறது வேட்புமனுத் தாக்கல்: இதுவரை 94 மனுக்கள் தாக்கல் - ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:44:17 AM (IST) மக்கள் கருத்து (0)
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் வேட்புமனுத் தாக்கல் விறுவிறுப்பாக ...
கேஸ் சிலிண்டர் வெடித்து வீடு தரைமட்டம்: 7 பவுன் நகை, ரூ.2 லட்சம் பணம் தீயில் கருகின!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:33:16 AM (IST) மக்கள் கருத்து (0)
சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் வீடு இடிந்து தரைமட்டமானது. இதில் வீட்டிலிருந்த நகை மற்றும் பணம் தீயில் கருகிச் சாம்பலாகின.
திரேஸ்புரம் மீன்பிடி துறைமுகத்தில் மீன் வரத்து குறைவு: போட்டி போட்டு வாங்கிய பொதுமக்கள்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:48:37 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களின் வரத்து குறைந்த போதிலும், பொதுமக்கள் போட்டி போட்டு மீன்களை...
மெரினாவில் இடம் கொடுத்தது அதிமுக அரசுதான் : கோவில்பட்டியில் கடம்பூர் ராஜூ விளக்கம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:42:16 AM (IST) மக்கள் கருத்து (0)
கருணாநிதி மறைந்தபோது மெரினாவில் இடம் ஒதுக்குவதில் இருந்த சட்டச் சிக்கல்களைத் தீர்க்க அதிமுக அரசு பெருந்தன்மையுடன் ...
கடற்கரையில் கஞ்சா விற்பனை: 4 பேர் கைது – 1 கிலோ கஞ்சா பறிமுதல்!
சனி 4, ஏப்ரல் 2026 8:06:41 PM (IST) மக்கள் கருத்து (0)
கடற்கரை பகுதியில் விற்பனைக்காகக் கஞ்சா வைத்திருந்த 4 வாலிபர்களைப் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவைப் பறிமுதல்...
கோவில்பட்டியில் கடம்பூர் ராஜூ வேட்பு மனு தாக்கல்
சனி 4, ஏப்ரல் 2026 7:06:36 PM (IST) மக்கள் கருத்து (0)
கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் 4வது முறையாக அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ.......
வி.வி.டி சிக்னல் பகுதியில் புதிய வடிவமைப்பில் பாலம் : அமைச்சர் கீதாஜீவன் தேர்தல் வாக்குறுதி!
சனி 4, ஏப்ரல் 2026 6:53:22 PM (IST) மக்கள் கருத்து (1)
விவிடி சிக்னல் பகுதியில் புதிய வடிவமைப்பில் பாலம் கட்டப்படும் என்று சமூக நலத்துறை அமைச்சரும் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி.......
தூத்துக்குடியில் தேர்தல் அலுவலர்களுக்கான சிறப்புப் பயிற்சி: ஆட்சியர் விஷு மகாஜன் நேரில் ஆய்வு!
சனி 4, ஏப்ரல் 2026 5:29:04 PM (IST) மக்கள் கருத்து (0)
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் - 2026 பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்பினை ....






