» செய்திகள் » உலகம்
பழங்குடியினரின் திடீர் முற்றுகையில் சிக்கிய பெண் பிரதமர் ஜூலியா கிலார்ட் உயிர் தப்பினார்
வெள்ளி 27, ஜனவரி 2012 11:33:35 AM (IST) மக்கள் கருத்து (0)
ஆஸ்திரேலிய தலைநகர் கேன்பராவின் ஓட்டலில் பழங்குடியினரின் முற்றுகையில் சிக்கிய பெண் பிரதமர் ஜூலியா...
ரஷ்யாவில் பகவத்கீதைக்கு தடை விதிக்கும் வரை ஓயப்போவதில்லை : போராட்டக்காரர்கள் அறிவிப்பு!
வெள்ளி 27, ஜனவரி 2012 10:17:24 AM (IST) மக்கள் கருத்து (1)
சமூக அமைப்பில் பிரிவினையை தூண்டும் வகையில் இஸ்கான் அமைப்பால் வெளியிடப்பட்ட பகவத் கீதையை ....
ஷார்ஜா 25 மாடி குடியிருப்பில் தீவிபத்து:125 குடும்பங்கள் தப்பின - உடமைகள் சாம்பலாகின!
வியாழன் 26, ஜனவரி 2012 6:10:59 PM (IST) மக்கள் கருத்து (0)
ஷார்ஜா அல் தவுன் ஏரியாவில் உள்ள 25 மாடி குடியிருப்பில் இன்று அதிகாலை 2.15 மணிக்கு திடீர் என்று...
வெளிநாட்டவர்கள் எளிதில் குடியுரிமை பெற விதிமுறை எளிதாக்கப்படும்: ஒபாமா உறுதி
வியாழன் 26, ஜனவரி 2012 2:27:41 PM (IST) மக்கள் கருத்து (0)
அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டவர்கள் எளிதில் குடியுரிமை பெறும் வகையில் குடியுரிமை விதிமுறையில் திருத்தம்.....
ஈராக்கில் 2 பெண்கள் உள்பட 34 பேருக்கு ஒரே நாளில் தூக்கு தண்டனை: ஐ.நா. கண்டனம்!!
புதன் 25, ஜனவரி 2012 5:07:56 PM (IST) மக்கள் கருத்து (0)
ஈராக்கில் 2 பெண்கள் உள்பட 34 பேருக்கு ஒரே நாளில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு ஐ.நா. மனித உரிமைகள்....
உலக அளவில் அடுத்த 10 ஆண்டுகளில் 60 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு : ஐஎல்ஓ தகவல்!!
புதன் 25, ஜனவரி 2012 10:49:22 AM (IST) மக்கள் கருத்து (0)
உலக அளவில் அடுத்த 10 ஆண்டுகளில் 60 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று சர்வதேச தொழிலாளர் அமைப்பு.....
கேன்சர் நோய் பாதிப்பு: வெனிசுலாவின் அதிபருக்கு டாக்டர்கள் 12மாத கெடு!!
செவ்வாய் 24, ஜனவரி 2012 6:11:46 PM (IST) மக்கள் கருத்து (1)
தென்அமெரிக்க நாடான வெனிசுலாவின் அதிபர் ஹூகோ சாவேஸ் (57). சாதாரண குடும்பத்தில் பிறந்த அவர் ராணுவத்தில்...
முஷாரப்பை கைது செய்ய வேண்டும்: பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தீர்மானம்!!!
செவ்வாய் 24, ஜனவரி 2012 12:51:53 PM (IST) மக்கள் கருத்து (0)
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்பைக் கைது செய்ய அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தீர்மானம்நிறை....
பொற்கோவில் பற்றிய அமெரிக்க தொலைக்காட்சியின் கருத்து: சீக்கியர்கள் எதிர்ப்பு - இந்தியா கண்டனம்
செவ்வாய் 24, ஜனவரி 2012 11:53:47 AM (IST) மக்கள் கருத்து (0)
அமெரிக்க டி.வி.யான என்.பி.சி.யின் பிரபல நிகழ்ச்சியான தி டுநைட் ஷோவில், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில்...
முஷாரப் நாடு திரும்ப அனுமதிக்க வேண்டும்: முன்னாள் ராணுவ அதிகாரிகள் குரல்!!
திங்கள் 23, ஜனவரி 2012 5:26:06 PM (IST) மக்கள் கருத்து (0)
முன்னாள் அதிபர் பெர்வேஸ் முஷாரப் நாடு திரும்ப அனுமதிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் ராணுவ முன்னாள் அதிகாரிகள் ....
நைஜீரியாவில் கிறிஸ்தவ தேவாலயங்களில் மீண்டும் குண்டுவெடிப்பு: பலி 162 ஆக அதிகரிப்பு
திங்கள் 23, ஜனவரி 2012 12:00:29 PM (IST) மக்கள் கருத்து (0)
நைஜீரியாவில் மேலும் 2 கிறிஸ்தவ தேவாலயங்களில் நேற்று வெடிகுண்டுகள் வெடித்தன. தீவிரவாதிகள்...
பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடத்தப்படும்: பிரதமர் கிலானி தகவல்
ஞாயிறு 22, ஜனவரி 2012 4:54:11 PM (IST) மக்கள் கருத்து (0)
பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்று பிரதமர் யூசுப் ரசா கிலானி ....
அரசை கவிழ்க்க முயற்சி : முன்னாள் விடுதலை புலிகள் உடனடியாக கைது ; இலங்கை அரசு!
ஞாயிறு 22, ஜனவரி 2012 2:22:51 PM (IST) மக்கள் கருத்து (0)
சரணடைந்த அல்லது பிடிபட்ட விடுதலை புலிகள், மறுவாழ்வு திட்டத்தின்கீழ் சமூகத்தில் இணைந்து வாழ .....
குழந்தையுடன் ஈழத் தமிழ்ப பெண் தற்கொலை : சகோதரி யாழ்ப்பாணத்தில் கொலையால் வேதனை
ஞாயிறு 22, ஜனவரி 2012 12:42:44 PM (IST) மக்கள் கருத்து (0)
நார்வே குடியேற்றத்துறையில் விண்ணப்பித்திருந்தார். ஆனால் சமீபத்தில் இந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது......
5 வருடங்களாக தயாரான உலகின் மிகப் பெரிய திருக்குர் ஆன் புத்தகம்
சனி 21, ஜனவரி 2012 6:03:13 PM (IST) மக்கள் கருத்து (0)
30 வகையான எழுத்து வடிவங்களையும் கொண்டுள்ளது. மேலும் இந்நூலை உருவாக்குவதற்கு 5 வருடங்கள் தேவைப்பட்டுள்ளன.....
