» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வேளாண் சட்டம் ரத்து: பிரியங்கா காந்தி அறிவிப்பு
வியாழன் 11, பிப்ரவரி 2021 11:08:04 AM (IST) மக்கள் கருத்து (0)
மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் புதிய வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும்,’ என காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

பெரிய துறைமுகங்களுக்கு தன்னாட்சி வழங்கும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்
வியாழன் 11, பிப்ரவரி 2021 9:11:37 AM (IST) மக்கள் கருத்து (0)
நாட்டின் பெரிய துறைமுகங்களுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கும் மசோதா, மாநிலங்களவையில்....

கிரண் பேடியை மாற்றக் கோரி குடியரசுத் தலைவரிடம் நாராயணசாமி மனு
புதன் 10, பிப்ரவரி 2021 3:13:55 PM (IST) மக்கள் கருத்து (1)
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடியை மாற்றக் கோரி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம்

இந்தியாவில் 7 மாநிலங்களில் கரோனாவால் உயிரிழப்பு இல்லை - மத்திய சுகாதாரத்துறை தகவல்!!
செவ்வாய் 9, பிப்ரவரி 2021 5:40:02 PM (IST) மக்கள் கருத்து (0)
இந்தியாவில் 7 மாநிலங்களில் கடந்த மூன்று வாரங்களாக ஒரு இறப்பு கூட பதிவாகவில்லை. 33 மாநிலங்களில்....

குலாம் நபி ஆசாத் சிறந்த மனிதர்: பிரியாவிடை தந்து பிரதமர் மோடி புகழாரம்
செவ்வாய் 9, பிப்ரவரி 2021 5:32:01 PM (IST) மக்கள் கருத்து (0)
காங்கிரஸ் எம்.பி. குலாம் நபி ஆசாத் சிறந்த மனிதர், அவருக்கு கர்வம் எப்போதும் இருந்ததில்லை என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் மகளிடம் ஆன்லைன் மூலம் ரூ.34ஆயிரம் மோசடி
செவ்வாய் 9, பிப்ரவரி 2021 12:43:53 PM (IST) மக்கள் கருத்து (0)
டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் மகளிடம் ஆன்லைன் மூலம் ரூ.34ஆயிரம் மோசடி செய்தது தொடர்பாக போலீசார் . . .

நடப்பாண்டில் இருந்து ஆண்டுக்கு இரு முறை நீட் தோ்வு: மத்திய சுகாதார அமைச்சகம் ஒப்புதல்
செவ்வாய் 9, பிப்ரவரி 2021 11:33:52 AM (IST) மக்கள் கருத்து (0)
எம்பிபிஎஸ் சோ்க்கைக்கான நீட் தேர்வை ஆண்டுக்கு இரு முறை நடத்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம். . . .

விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் வன்முறை: பஞ்சாப் நடிகர் தீப் சித்து கைது
செவ்வாய் 9, பிப்ரவரி 2021 11:15:42 AM (IST) மக்கள் கருத்து (0)
டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக பஞ்சாப் நடிகர் தீப் சித்துவை டெல்லி காவல்துறை சிறப்பு பிரிவினர் கைது செய்தனர்.

போராடும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்: மாநிலங்களவையில் பிரதமர் அறிவிப்பு
திங்கள் 8, பிப்ரவரி 2021 5:06:52 PM (IST) மக்கள் கருத்து (0)
வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று மாநிலங்களவையில்....

கரோனா தடுப்பூசி: உலக அளவில் இந்தியா 3வது இடம்
திங்கள் 8, பிப்ரவரி 2021 12:40:50 PM (IST) மக்கள் கருத்து (0)
உலக அளவில் அதிகமான ‘டோஸ்’ கரோனா தடுப்பூசி போட்டதில், இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து....

ரயிலில் ஓசிப்பயணம் செய்தவர்களிடம் இருந்து ரூ.4.95 கோடி அபராதம் வசூல்
திங்கள் 8, பிப்ரவரி 2021 12:30:36 PM (IST) மக்கள் கருத்து (0)
மத்திய ரயில்வே வழித்தடத்தில் ரயிலில் ஓசிப்பயணம் செய்தவர்களிடம் இருந்து ரூ.4.95 கோடி....

சசிகலா பேனர்களை தீயிட்டு கொளுத்திய கன்னட அமைப்புகள்: பெங்களூரில் பரபரப்பு!!
திங்கள் 8, பிப்ரவரி 2021 11:35:45 AM (IST) மக்கள் கருத்து (0)
பெங்களூருவில் சசிகலா பேனர்களை கன்னட அமைப்புகளை தீயிட்டு கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரகண்டில் திடீர் வெள்ளப்பெருக்கு : 150 பேர் பலி? முதல்வருடன் அமத்ஷா ஆலோசனை
ஞாயிறு 7, பிப்ரவரி 2021 7:16:12 PM (IST) மக்கள் கருத்து (0)
உத்தரகண்ட் மாநிலத்தில் சமோலி மாவட்டத்தில் திடீரென ஏற்பட்ட பனிச்சரிவினால் தவுளிகங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

ஐம்பது வயதை கடந்தவர்களுக்கு அடுத்த மாதம் கரோனா தடுப்பூசி: ஹர்ஷவர்தன் அறிவிப்பு
சனி 6, பிப்ரவரி 2021 12:13:31 PM (IST) மக்கள் கருத்து (0)
கரோனா தடுப்பூசி போடும் பணியின் 3வது கட்டமாக, அடுத்த மாதம் 50 வயதைக் கடந்த 27 கோடி பேருக்கு.....

ரெப்போ வட்டி விகிதங்களில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு
வெள்ளி 5, பிப்ரவரி 2021 5:22:06 PM (IST) மக்கள் கருத்து (0)
ரெப்போ ரேட் எனும் வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதங்களில் மாற்றம் ஏதுமில்லை என....