» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்கள் 8 பேரை மீட்கும் பணி தீவிரம்: ராணுவம் களமிறங்கியது
ஞாயிறு 23, பிப்ரவரி 2025 7:58:05 PM (IST) மக்கள் கருத்து (0)
தெலுங்கானா மாநிலத்தில் சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்கள் 8 பேரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றது வருகிறது.

மொழிகளுக்கு இடையே பகைமை கிடையாது: பிரதமர் மோடி பேச்சு
சனி 22, பிப்ரவரி 2025 4:48:57 PM (IST) மக்கள் கருத்து (0)
மொழிகளுக்கு இடையே பகைமை கிடையாது. ஒரு மொழி, மற்றொரு மொழியை செழுமைப்படுத்துகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் பிரபல பெண் தாதா கைது: ரூ.1 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்
வெள்ளி 21, பிப்ரவரி 2025 5:12:12 PM (IST) மக்கள் கருத்து (0)
டெல்லியின் லேடி டான் என்று அழைக்கப்படும் ஜோயா கானை ரூ.1 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தலில் போலீசார் கைது செய்துள்ளனர்.

கடவுளால்கூட பெங்களூருவை மாற்ற முடியாது: துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பேச்சால் சர்ச்சை!
வெள்ளி 21, பிப்ரவரி 2025 4:39:59 PM (IST) மக்கள் கருத்து (0)
"பெங்களூருவில் அதிகரித்து வரும் போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு பிரச்சினைகளை கடவுளே நினைத்தால்கூட தீர்க்க முடியாது” என...

தமிழகத்தில் கல்வியை அரசியலாக்கக்கூடாது : முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தர்மேந்திர பிரதான் கடிதம்!
வெள்ளி 21, பிப்ரவரி 2025 12:40:00 PM (IST) மக்கள் கருத்து (0)
மும்மொழிக் கொள்கை தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கார் விபத்து : சவுரவ் கங்குலி உயிர் தப்பினார்!
வெள்ளி 21, பிப்ரவரி 2025 10:56:51 AM (IST) மக்கள் கருத்து (0)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கார் விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பித்து உள்ளார்.

ரயில் என்ஜின் டிரைவர்கள் இளநீர் குடிக்கத் தடை: லோகோ பைலட் சங்கங்கள் கண்டனம்
வெள்ளி 21, பிப்ரவரி 2025 10:53:35 AM (IST) மக்கள் கருத்து (0)
ரயில் என்ஜின் டிரைவர்கள் இளநீர் மற்றும் ஹோமியோபதி மருந்துகளை உட்கொள்வதை ரயில்வே தடை செய்துள்ளது. இதற்கு லோகோ பைலட் சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளது.

டெல்லியின் 4ஆவது பெண் முதல்வரானார் ரேகா குப்தா : பிரதமர் முன்னிலையில் பதவிப்பிரமாணம்!
வியாழன் 20, பிப்ரவரி 2025 3:50:24 PM (IST) மக்கள் கருத்து (0)
டெல்லி முதல்வராக பாஜகவின் ரேகா குப்தா பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் ஆளுநா் வி.கே. சக்சேனா பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.

தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையராக விவேக் ஜோஷி பொறுப்பேற்பு
புதன் 19, பிப்ரவரி 2025 4:23:57 PM (IST) மக்கள் கருத்து (0)
புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமாரும், தேர்தல் ஆணையராக விவேக் ஜோஷியும் இன்று (பிப்.19) பொறுப்பேற்றனர்.

ரம்ஜான் நோன்பு காலத்தில் முஸ்லிம் ஊழியர்களின் பணி நேரம் குறைப்பு: தெலுங்கானா அரசு அறிவிப்பு
புதன் 19, பிப்ரவரி 2025 11:23:45 AM (IST) மக்கள் கருத்து (0)
ரம்ஜான் நோன்புக் காலம் தொடங்க உள்ள நிலையில், தெலங்கானாவில் முஸ்லிம்களுக்கு பணி நேரத்தைக் குறைத்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அரசுப்பள்ளிகளில் மதிய உணவில் கடலை மிட்டாய் வழங்க தடை: கர்நாடக அரசு உத்தரவு
புதன் 19, பிப்ரவரி 2025 11:18:08 AM (IST) மக்கள் கருத்து (0)
கர்நாடகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் மதிய உணவுடன் கடலைமிட்டாய் விநியோகிப்பதை நிறுத்துமாறும் அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவின் புதிய தேர்தல் ஆணையராக விவேக் ஜோஷி நியமனம்: காங்கிரஸ் கண்டனம்!
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 5:27:17 PM (IST) மக்கள் கருத்து (0)
இந்தியாவின் புதிய தேர்தல் ஆணையராக 1989-ம் ஆண்டு பேட்ச் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான ஹரியானாவைச் சேர்ந்த விவேக் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார்.

டெல்லியில் கடுமையான நிலநடுக்கம்: கட்டிடங்கள் குலுங்கின - பொதுமக்கள் அச்சம்!
திங்கள் 17, பிப்ரவரி 2025 11:01:28 AM (IST) மக்கள் கருத்து (0)
டெல்லியில் இன்று காலை 4.0 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

கண்ணாடியை உடைத்து காசி தமிழ் சங்கமம் சிறப்பு ரயிலில் ஏற முயன்ற வடமாநில பயணிகள்!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 10:12:01 AM (IST) மக்கள் கருத்து (1)
காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு சென்ற சிறப்பு ரயில் கண்ணாடியை உடைத்து உள்ளே ஏற முயன்ற வடமாநில பயணிகளால் பரபரப்பு ஏற்பட்டது.

கார்-பஸ் மோதிய விபத்தில் 10 பக்தர்கள் பலி: மகா கும்ப மேளாவுக்கு சென்றபோது சோகம்!
சனி 15, பிப்ரவரி 2025 5:18:38 PM (IST) மக்கள் கருத்து (0)
உத்தரபிரதேசத்தில் கார்-பஸ் மோதிய விபத்தில் கும்பமேளாவுக்கு சென்ற 10 பக்தர்கள் உயிரிழந்தனர். 19 பேர் படுகாயம் அடைந்தனர்.