» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் காமன் பீஸ் என்ற பெயரில் வசூல் வேட்டை!

வியாழன் 9, மே 2024 5:17:51 PM (IST)

நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் காமன் பீஸ் என்ற பெயரில் வசூல் வேட்டை நடப்பதாக மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.

நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி தூத்துக்குடி-நாசரேத் திருமணடல நிர்வாகத்தால் நடத்தப்பட்டு வரும் சிறுபான்மை கல்லூரி ஆகும். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கி வரும் இக்கல்லூரியில் இளங்கலை பி.ஏ., பொருளாதாரம், ஆங்கிலம், வரலாறு, தமிழ், பி.எஸ்.சி., கணிதம், விலங்கியல், வேதியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.காம்., வணிகவியல், முதுகலை பட்டப் படிப்பில் ஆங்கிலம் வரலாறு, கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ், எம். பில்., காமர்ஸ் ஆகிய படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகிறது. 

இங்கு சுமார் 600 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். தற்போது செமஸ்டர் எக்ஸாம் ஆரம்பமாக இருப்பதால் ஹால் டிக்கெட் வாங்க மாணவ, மாணவிகள் கல்லூரிக்கு வருகை தந்த போது கல்லூரி நிர்வாகத்தால் காமன் பீஸ் என்ற பெயரில் ரூபாய் 600 கட்டினால் மட்டுமே ஹால் டிக்கெட் கையெழுத்துப் போடப்பட்டு அலுவலக முத்திரையுடன் வழங்கப்படும் என்று கூறியதாக தெரிகிறது. இதற்கு மாணவ,மாணவிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது 

ஒரு கட்டத்தில் அவர்கள்அலுவலகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.  அப்படி இருந்தும் காமன் பீஸ் என்ற பெயரில் ரூபாய் 600 ஐ எந்தவித ரசீதும் இல்லாமல் பெற்றுக் கொண்டு மாணவ மாணவிகளுக்கு ஹால் டிக்கெட் வழங்கியுள்ளனர். இது குறித்து கல்லூரி கல்வி இயக்குனரகம் உடனடியாக தலையிட்டு மாணவர்களின் ஆதங்கத்தை தீர்த்து வைக்குமாறு மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் விரும்புகின்றனர். 

மேலும் இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு புகார் அனுப்பி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர்கள் கல்லூரி முதல்வரிடம் கேட்டதற்கு ரூபாய் 600 கட்டினால் மட்டுமே ஹால் டிக்கெட்டில் கையெழுத்து போடப்பட்டு அலுவலகம் முத்திரையிடப்படும். ஹால் டிக்கெட் வழங்கப்பட மாட்டாது நீங்கள் யாரிடமும் போய் முறையிடுங்கள் என்று தெனாவட்டாக பதில் கூறியதாக தெரிகிறது.


மக்கள் கருத்து

உண்மைமே 13, 2024 - 12:52:52 PM | Posted IP 162.1*****

அது நல்ல கல்லூரி தான் , ஆனால் அங்கு வேலை பார்க்கிற சிலர் தான் சரியில்லை அவ்வளவுதான் .

DEVILLIERSமே 10, 2024 - 02:30:54 PM | Posted IP 172.7*****

Aniyaya kollai adikkum college entra pattathai morgagosice clg Ku kutokalam

இ. அழகு பேச்சிமுத்துமே 10, 2024 - 08:47:22 AM | Posted IP 172.7*****

அதிகமா பனம் வசிலிக்கிறார்கள் பனம் வாங்குவதற்கு ரசீது தரவில்லை

Asirமே 10, 2024 - 08:46:48 AM | Posted IP 162.1*****

இதுக்கு நீங்க பிச்சை எடுக்கலாம்

மலையாண்டி முமே 10, 2024 - 04:18:38 AM | Posted IP 162.1*****

அனைத்து மாணவர்களுக்கும் அந்த பணத்தை refund செய்ய வேண்டும்

Manikandanமே 9, 2024 - 11:04:48 PM | Posted IP 172.7*****

Avenga ipdi tha pannuvanga seriyanaaa alu avenga kasu naahh nalla vanguvanga ana college Mari yea illa farewell naduthunahh athukum 350 Rupa kepangaa

Sivaமே 9, 2024 - 10:05:56 PM | Posted IP 172.7*****

Etha maari la kolai adikaathiga avuga avuga kaasa avugataye thirumpa kutuga😡

அன்புமே 9, 2024 - 09:52:52 PM | Posted IP 162.1*****

உண்மை உண்மை

மு.தளவாய் மாடசாமிமே 9, 2024 - 09:52:29 PM | Posted IP 162.1*****

ஏமாத்திர கல்லூரி

priyatharshiniமே 9, 2024 - 09:51:09 PM | Posted IP 172.7*****

I am poor family college la penalty fees intra per la fine more money collected from students athu mattum illama ippam ₹600 enna fees nae theriyama fees vankurainga nangalae kasta pattutu irrukom enga ta fees vankuna enna artham appadi thevai irruntha avlo salary vankuravuinga kutukka vendiyathan engata irrunthu vankuna enna artham ithukana solution engalukku venum

M.Thalavai madasamyமே 9, 2024 - 09:50:47 PM | Posted IP 172.7*****

Seating college

M.Thalavai madasamyமே 9, 2024 - 09:49:50 PM | Posted IP 162.1*****

Seating college

M.Thalavai madasamyமே 9, 2024 - 09:45:45 PM | Posted IP 162.1*****

Seating

M.shalin zoyaமே 9, 2024 - 09:38:40 PM | Posted IP 162.1*****

Ama engatayum fees vangunaga tharalana sign pota matom solii maratunagaa nagaa kadan vagii kotuthom ethaa vaimaya kandikanum

Dongleyமே 9, 2024 - 09:38:15 PM | Posted IP 172.7*****

🥶🥶

Jojoமே 9, 2024 - 09:35:41 PM | Posted IP 172.7*****

Oru sign kuu 600 clg nadathla ivanunga lanjam vangranunga ithna varsam clgla ithaaa first time intha principal mela action edunga

Petchimuthuமே 9, 2024 - 09:34:27 PM | Posted IP 172.7*****

It's true news I am student of the college I am 600 rupees to pay and get signature for hall ticket

Dharsanமே 9, 2024 - 09:32:48 PM | Posted IP 172.7*****

கொள்ளையர்கள் கூட்டம் NMCP

R.Sathya Seelanமே 9, 2024 - 09:19:17 PM | Posted IP 172.7*****

ஏன் என்று கேட்டால் பதில் சரியாக கூறுவதில்லை....காரணம் இன்னும் சொல்லவில்லை

Sugashiniமே 9, 2024 - 09:12:33 PM | Posted IP 162.1*****

I am poor family please quickly answer

🙃மே 9, 2024 - 09:11:24 PM | Posted IP 172.7*****

இதை தவிர்த்து கல்லூரியில் பல நடக்கின்றன குறிப்பாக பெண்களுக்கு அதையும் சேர்த்து விசாரித்தால் நலம்

Um what the sigmaமே 9, 2024 - 08:56:00 PM | Posted IP 162.1*****

thooki ulla vainga sir.. fraud nga ellarum

P.Pratheebaமே 9, 2024 - 08:50:27 PM | Posted IP 162.1*****

Im poor family please responce

R Veera Santhi Lakshmiமே 9, 2024 - 08:48:29 PM | Posted IP 172.7*****

I am poor family plz help me.plz response me

S.Rebeccalமே 9, 2024 - 08:43:32 PM | Posted IP 162.1*****

Iam poor family pls qukely answer

M Balamuruganமே 9, 2024 - 08:33:28 PM | Posted IP 162.1*****

எந்த ஒரு ரசீதும் இல்லாமல் காமன் ஃபிஷ் ஏன் வாங்குரிங்க என கேட்டதற்கு எந்த ஒரு காரணமும் சொல்ல மாட்டுக்குரார் முதல்வர் ஜவகர் சாமுவேல் அவர்களிடம் விசாரணை எடுக்குமாரு கேட்டுகொள்ளப்படுகிறது

Immanuel .sமே 9, 2024 - 08:27:06 PM | Posted IP 162.1*****

I am poor family please quick response

Immanuel .sமே 9, 2024 - 08:25:03 PM | Posted IP 162.1*****

I am Poor family. please quick response

S.Mariappanமே 9, 2024 - 08:25:02 PM | Posted IP 172.7*****

I am poor family Iam already heavey fees pay with clg... So No money fees pay no broof

Snehaமே 9, 2024 - 08:24:36 PM | Posted IP 162.1*****

It's true.... Bill ila...

M.sumanrajமே 9, 2024 - 08:20:43 PM | Posted IP 162.1*****

Yes this news was true I am 3dr year student in BA history iam paid in 700₹ pill was not provided.

R Devishaliniமே 9, 2024 - 08:20:42 PM | Posted IP 172.7*****

R Devishalini.1 year m.sc maths ...it's true news.im also payed money with with receipt

Isaccமே 9, 2024 - 08:17:40 PM | Posted IP 172.7*****

Please dont cheat

T. ROSHANமே 9, 2024 - 08:17:16 PM | Posted IP 162.1*****

I am poor family

Aathavan jeisonமே 9, 2024 - 08:15:23 PM | Posted IP 162.1*****

Romba mosama college management iruku yen therila students da irunthu kaasu vangrathula mattum thaan kuriya irukanga

T. MUTHU PANDIமே 9, 2024 - 08:12:32 PM | Posted IP 162.1*****

Please help me... I am poor family..

NCP studentமே 9, 2024 - 08:06:35 PM | Posted IP 172.7*****

Very bad college Commen fees rs. 600 so no receipt student is angry worst college in Nazareth management.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory