» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

நாசரேத் புனித லூக்கா செவிலியர் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு

வெள்ளி 22, செப்டம்பர் 2023 12:35:49 PM (IST)



நாசரேத் புனித லூக்கா செவிலியர் கல்லூரி யில் முதலாம் ஆண்டு மாணவ - மாணவிகளுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. 

கல்லூரி தாளாளர் டாக்டர் கமலி ஜெயசீலன் தலைமை வகித்தார். முதல்வர் சோபியா செல்வராணி முன்னிலை வகித்தார் .பேராசிரியை பியூலா வரவேற்றார். முன்னாள் எம்பி ஏடிகே ஜெயசீலன் வாழ்த்தி பேசியதோடு மாணவ- மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார். 

இதில் முதலாம் ஆண்டு மாணவ - மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.ஆசிரியை திவ்யா நிறைவு ஜெபம் செய்தார். படம் இமெயில் விளக்கம் 21–09-2023 நாசரேத் போட்டோ 2 நாசரேத் புனித லூக்கா செவிலியர் கல்லூரியில் நடந்த முதலாம் ஆண்டு மாணவ- மாணவிகளுக்கான வரவேற்பு நிகழ்ச்சியில் முன்னாள் எம்பி ஏடிகே ஜெயசீலன் பேசினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory