» கல்வி / வேலை » வழிகாட்டி (தூத்துக்குடி)
சப்-இன்ஸ்பெக்டர் பணிகளுக்கான இலவச பயிற்சி
செவ்வாய் 20, ஜூன் 2023 9:19:16 PM (IST)
தூத்துக்குடி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இன்ஸ்பெக்டர் பணிகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் பணிகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும் காலை (10.30 AM- 1.30 PM) நடைபெற்று வருகிறது. SI மற்றும் Constable பணிகளுக்கு செல்ல விரும்பும் இளைஞர்கள் இந்த பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து பயன்பெறலாம்.
SI தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 30.06.23. கூடுதல் விவரங்கள் Thoothukudi Employment Office - Telegram Channel- ல் உள்ளது. எங்கள் சேனலில் இணைய https://t.me/tutystudycircle என்ற இணைப்பை பயன்படுத்தவும். மேலும் விபரங்களுக்கு, "மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம், கோரம்பள்ளம். தூத்துக்குடி-628101. தொலைபேசி எண்-04 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.