» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)

ரயில்வேயில் 2,422 பணியிடங்கள்: விண்ணப்பிக்க அழைப்பு!

வெள்ளி 21, ஜனவரி 2022 4:39:30 PM (IST)

மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள 2422 தொழில் பழகுநர் பணியிடங்களுக்கு 10, பிளஸ் 2, ஐடிஐ தேர்ச்சி பெற்ற இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண்.RRC/CR/AA/2022

நிறுவனம்: மத்திய ரயில்வே

பணி: தொழில் பழகுநர் பயிற்சி(Apprentice)

மொத்த காலியிடங்கள்: 2,422

தகுதி: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயதுவரம்பு: 17.01.2022 தேதியின்படி குறைந்தபட்சம் 15 முதல் 24க்குள் இருக்க வேண்டும். 

இதற்கு விண்ணப்பிக்கலாம் | தமிழக அரசின் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு: தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் அழைப்பு

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை:     https://www.rrccr.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:  ரூ.100.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.02.2022

மேலும் விவரங்கள் அறிய https://www.rrccr.com/home/home அல்லது https://rrccr.com/TradeApp/Login அல்லது https://www.rrccr.com/PDF-Files/Act_Appr_21-22/Act_Appr_2021-22.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Thoothukudi Business Directory