» சினிமா » செய்திகள்
யூடியூபர் விஜே சித்து இயக்கி, நடிக்கும் டயங்கரம்!
வெள்ளி 2, மே 2025 4:09:40 PM (IST)

பிரபல யூடியூபர் விஜே சித்து இயக்குநராக அறிமுகமாகும் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
யூடியூபில் விஜே சித்து வ்லாக்ஸ் (vj siddhu vlogs) மூலம் பிரபலமானவர் விஜே சித்து. சின்னத்திரை தொகுப்பாளராகவும் பணியாற்றிய இவர் யூடியூபில் பலருக்கும் விருப்பமானவராக இருக்கிறார். அண்மையில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற டிராகன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில், வேல்ஸ் இண்டர்னேஷனல் தயாரிப்பில் விஜே சித்து இயக்கி நடிக்கவுள்ள புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு, டயங்கரம் எனப் பெயரிட்டுள்ளனர். விஜே சித்துவுடன் இளவரசு, ஹர்ஷத் கான் உள்ளிட்டோர் இப்படத்தில் நடிக்கின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எத்தனை சூப்பர் ஸ்டார் வந்தாலும் எம்.ஜி.ஆர்., தான் வாத்தியார்: நடிகர் கார்த்தி பேச்சு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 4:58:00 PM (IST)

மலேசியாவில் அஜித்தை சந்தித்தார் சிம்பு: சமூக வலைதளங்களிர் வைரல்!
திங்கள் 8, டிசம்பர் 2025 10:59:25 AM (IST)

பிரபுதேவா-வின் 'மூன்வாக்' படத்தில் 5 பாடல்களை பாடிய ஏ.ஆர்.ரகுமான்!
வியாழன் 4, டிசம்பர் 2025 11:20:25 AM (IST)

நடிகை சமந்தா 2-வது திருமணம்: இயக்குநரை கரம்பிடித்தார்
திங்கள் 1, டிசம்பர் 2025 3:50:33 PM (IST)

நடிகர் ரஜினிகாந்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
சனி 29, நவம்பர் 2025 4:05:40 PM (IST)

நூறு பிறவிகள் எடுத்தாலும், ரஜினியாகவே பிறக்க விரும்புகிறேன்: ரஜினிகாந்த் நெகிழ்ச்சி!!
சனி 29, நவம்பர் 2025 10:38:32 AM (IST)

