» சினிமா » செய்திகள்

நடிகை சமந்தா 2-வது திருமணம்: இயக்குநரை கரம்பிடித்தார்

திங்கள் 1, டிசம்பர் 2025 3:50:33 PM (IST)



கோவையில், நடிகை சமந்தா, பேமிலி மேன் இயக்குநர் ராஜ் ராஜ் நிடிமோருவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார்.

நடிகை சமந்தா நாக சைதன்யாவிடமிருந்து விவாகரத்து பெற்ற பிறகு, இயக்குனர் ராஜ் நிடிமோருவை மணந்துள்ளார். இவர்களது திருமணம் இன்று அதிகாலை கோவை ஈசா மையத்தில் உள்ள பைரவி கோவிலில் நடந்தது. இந்த திருமணத்தில் இருவருக்கும் மிக நெருக்கமான நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட சமந்தா பின்பு விவகாரத்து பெற்றார். அதே போல் இயக்குநர் ராஜும் திருமணம் செய்து விவகாரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Thoothukudi Business Directory