» சினிமா » செய்திகள்

20 ஆண்டு சட்டப் போராட்டத்திற்கு பின் ரூ.50 கோடி சொத்துகளை மீட்ட கவுண்டமணி!!

செவ்வாய் 8, அக்டோபர் 2024 5:03:19 PM (IST)

சென்னையில் 20 ஆண்டு சட்டப் போராட்டத்துக்குப் பின் ரூ.50 கோடி சொத்துகளை நகைச்சுவை நடிகர் கவுண்டமணி மீட்டுள்ளார். 

1996-ல் கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் நளினி பாய் என்பவரிடம் இருந்து 5 கிரவுன்ட் நிலத்தை வாங்கி உள்ளார் கவுண்டமணி. 1996ல் வாங்கிய 5 கிரவுண்ட் இடத்தில், வணிக வளாகம் கட்ட ஒப்பந்தம் செய்த தனியார் நிறுவனம் இடத்தை கையகப்படுத்த முயலவே, அவர் சிவில் வழக்கு தொடர்ந்தார். உச்ச நீதிமன்றம் வரை கவுண்டமணிக்கு சாதகமாக தீர்ப்பு வர, ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற்றப்பட்டு சாவி ஒப்படைக்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

மறுவெளியீட்டில் படையப்பா வசூல் வேட்டை?

திங்கள் 15, டிசம்பர் 2025 5:53:23 PM (IST)


Sponsored Ads



Thoothukudi Business Directory