» சினிமா » செய்திகள்
ரஜினியின் ஜெயிலர் ரிலீஸ் தேதியில் மாற்றம்?
செவ்வாய் 24, ஜனவரி 2023 12:36:29 PM (IST)
ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் வில்லனாக கன்னட சூப்பர் ஸ்டாரான ஷிவ ராஜ்குமார், சிறப்பு கதாபாத்திரத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் ஆகியோர் நடித்து வருகின்றனர். விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ‘ஜெயிலர்’ படத்தை 2023, ஏப்ரல் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் ஜெயிலர் படத்தின் பணிகள் தொய்வு காரணமாக படத்தின் வெளியீட்டுத் தேதி தள்ளிப்போகலாம் என கூறப்படுகிறது. மேலும், பொன்னியின் செல்வன் 2 ஆம் பாகம் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டதாலும் ஜெயிலர் படம் திரைக்கு வருவது தள்ளிப்போகலாம் என தகவல் வெளியாகியுள்ளது..
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

21 ஆண்டுகள் கழித்து எனது கனவு நனவானது: ரஜினியை சந்தித்த சஞ்சு சாம்சன்!
திங்கள் 13, மார்ச் 2023 4:20:53 PM (IST)

லியோ படப்பிடிப்பில் இணைந்தார் சஞ்சய் தத்!
சனி 11, மார்ச் 2023 5:13:41 PM (IST)

கமல் தயாரிப்பில் சிம்பு நடிக்கும் படத்தை இயக்குகிறார் தேசிங்கு பெரியசாமி!
வெள்ளி 10, மார்ச் 2023 11:46:38 AM (IST)

வெற்றிமாறன் சிறந்த இயக்குநர்: இளையராஜா புகழாரம்!
வியாழன் 9, மார்ச் 2023 3:13:29 PM (IST)

ஜெயிலர் பட இயக்குநருக்கு பரிசளித்த ஜாக்கி ஷெராஃப்
புதன் 8, மார்ச் 2023 4:16:18 PM (IST)

ஞானவேல் இயக்கத்தில் ரஜினியின் 170-வது படம் : லைகா அதிகாரபூர்வ அறிவிப்பு
வியாழன் 2, மார்ச் 2023 11:08:37 AM (IST)
