» சினிமா » செய்திகள்

விஜய், அஜித் நடித்துள்ள படங்கள் நன்றாக ஓட வேண்டும்: நடிகர் பிரபு பேட்டி

திங்கள் 9, ஜனவரி 2023 7:51:56 AM (IST)



விஜய் நடித்துள்ள வாரிசு, அஜித் நடித்துள்ள துணிவு ஆகிய 2 படங்களும் நன்றாக ஓட வேண்டும் என்று நடிகர் பிரபு கூறினார்.

கோவில்பட்டியில் நடைபெறும் சினிமா படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகர் பிரபு சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறும் போது,டைரக்டர் முத்தையா இயக்கும் காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் என்ற திரைப்படத்தில் நடிக்கிறேன். அந்த படத்திற்காக கோவில்பட்டியில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக வந்து உள்ளேன். விஜய் நடித்துள்ள வாரிசு, அஜித் நடித்துள்ள துணிவு ஆகிய 2 படங்களும் நன்றாக ஓட வேண்டும். அந்த 2 பேரும் நம் தம்பிகள்தான், என்று கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

மறுவெளியீட்டில் படையப்பா வசூல் வேட்டை?

திங்கள் 15, டிசம்பர் 2025 5:53:23 PM (IST)


Sponsored Ads



Thoothukudi Business Directory