» சினிமா » செய்திகள்
சிபி சக்ரவர்த்தி விலகல்... பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ரஜினி?
வியாழன் 22, டிசம்பர் 2022 11:35:22 AM (IST)
ரஜினியின் 171-வது படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ் ஆகியோர் தயாரிப்பில் உருவான திரைப்படம் லவ் டுடே. ‘கோமாளி’ புகழ் பிரதீப் ரங்கநாதன் இந்தத் திரைப்படத்தை இயக்கி நாயகனாக நடித்திருந்தார். மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற இத்திரைப்படம் ரூ.80 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து அசத்தியது.இந்நிலையில், நடிகர் ரஜினியின் 171-வது படத்தை ‘டான்’ பட இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அப்படம் கைவிடப்படுவதாகவும் அவருக்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன் ரஜினியை இயக்கவுள்ளதாகவும் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மறுவெளியீட்டில் படையப்பா வசூல் வேட்டை?
திங்கள் 15, டிசம்பர் 2025 5:53:23 PM (IST)

எத்தனை சூப்பர் ஸ்டார் வந்தாலும் எம்.ஜி.ஆர்., தான் வாத்தியார்: நடிகர் கார்த்தி பேச்சு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 4:58:00 PM (IST)

மலேசியாவில் அஜித்தை சந்தித்தார் சிம்பு: சமூக வலைதளங்களிர் வைரல்!
திங்கள் 8, டிசம்பர் 2025 10:59:25 AM (IST)

பிரபுதேவா-வின் 'மூன்வாக்' படத்தில் 5 பாடல்களை பாடிய ஏ.ஆர்.ரகுமான்!
வியாழன் 4, டிசம்பர் 2025 11:20:25 AM (IST)

நடிகை சமந்தா 2-வது திருமணம்: இயக்குநரை கரம்பிடித்தார்
திங்கள் 1, டிசம்பர் 2025 3:50:33 PM (IST)

நடிகர் ரஜினிகாந்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
சனி 29, நவம்பர் 2025 4:05:40 PM (IST)

