» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மாவட்டஆட்சியர் அலுவலத்தில் தற்காெலை முயற்சி : போலீசார் தடுத்து காப்பாற்றினர்

திங்கள் 19, ஆகஸ்ட் 2019 1:56:21 PM (IST)திருநெல்வேலியில் மாவட்டஆட்சியர் அலுவலத்தில் தம்பதியினர் தற்காெலை முயற்சி செய்தனர். ஆனால் போலீசார் மற்றும் அங்கிருந்த செய்தியாளர்கள் உடனே தடுத்து காப்பாற்றினார்கள்.

திருநெல்வேலி மாவட்டஆட்சியர் அலுவலத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த ஒரு தம்பதி திடீரென தாங்கள் வைத்திருந்த விஷ பாட்டிலை எடுத்து விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றனர். அப்போது இதை கவனித்த அங்கிருந்த போலீசார் மற்றும் சில செய்தியாளர்கள் அவர்கள் கையிலிருந்த பாட்டிலை பறித்து அவர்களின் முயற்சியை தடுத்து நிறுத்தினர். இடம் பிரச்சனை காரணமாக அவர்கள் தற்கொலைக்கு முயன்றனர் என கூறப்படுகிறது. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Anbu Communications


Friends Track CALL TAXI & CAB (P) LTDThoothukudi Business Directory