» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் 16ம் தேதி பொங்கல் சிறப்பு இன்னிசை நிகழ்ச்சி
புதன் 14, ஜனவரி 2026 4:06:44 PM (IST)

தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில், வரும் 16ம் தேதி பொங்கலை முன்னிட்டு, சிறப்பு இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது.
தூத்துக்குடியில், முத்துநகர் கடற்கரையில் பொங்கல் திருநாளை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும் கிங்ஸ் டி.வி, தினமலர் இணைந்து வழங்கும் சிறப்பு இன்னிசை நிகழ்ச்சி நடக்கும். இதில் புகழ்பெற்ற திரைப்பட பின்னணி பாடகர்கள், சூப்பர் சிங்கர்ஸ் புகழ் பாடகர்கள், பாடகிகள் கலந்து கொண்டு பாடல்களை பாடுவார்கள்.
இந்நிலையில், இந்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வரும் 16ம் தேதி மாலை 5:00 மணி முதல் தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில், பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடக்கிறது. இதில், விஜய் டி.வி. சூப்பர் சிங்கர் புகழ் காயத்திரி, பக்தி சிங்கர் புகழ் அலைனா, ஜீ தமிழ் சரிகமப புகழ் அஃப்தா உட்பட பிரபல பாடகிகள், பாடகர்கள் கலந்து கொண்டு பழைய மற்றும் புதிய திரைப்பட பாடல்களை பாடுகின்றனர்.
அனைவருக்கும் அனுமதி இலவசம். நிகழ்ச்சிகளை, கிங்ஸ் டி.வி. அன்பரசன் தொகுத்து வழங்குகிறார். நிகழ்ச்சியை தூத்துக்குடி ஏ.வி.எம். ஜூவல்லர்ஸ், வேலவன் ஸ்டோர்ஸ், டி.எம்.பி. பேங்க், வி.வி.டி. கோல்டு தேங்காய் எண்ணெய், ஜே.கே.ஆர். குரூப், ராசி மாம் அண்ட் பேபி, அகரம் பெயிண்ட்ஸ், பெ.சின்னக்கண்ணு நாடார் மெத்தைகள் சூட்கேஸ்கள், ராயல் பர்னிச்சர், அலீப் ஆப்டிக்ஸ் இணைந்து வழங்குகின்றனர்.

மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பெயரில் போலி கணக்கு : உத்திரப்பிரதேச வாலிபர் கைது
வெள்ளி 13, பிப்ரவரி 2026 8:36:56 PM (IST)

கலைத்திருவிழாவில் வென்ற மாணவர்களுக்குப் பரிசு: அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 5:42:58 PM (IST)

ஸ்மார்ட் கார்டுகளில் திருத்தம் செய்ய நாளை சிறப்பு முகாம் : ஆட்சியர் தகவல்
வெள்ளி 13, பிப்ரவரி 2026 4:18:25 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் ரூ. 784 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள்: அமைச்சர் கீதா ஜீவன் தகவல்!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 4:12:09 PM (IST)

தூத்துக்குடியில் தூய்மைப் பணியாளர் மீது தாக்குதல் : காவல் நிலையம் முற்றுகை!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 4:02:32 PM (IST)

வைகுண்டபதி பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு: திரளான பக்தர்கள் தரிசனம்!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 3:55:28 PM (IST)