» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஒன்றிணைவோம் வா திட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் : ஆட்சியரிடம் திமுக எம்எல்ஏ.,கள் வழங்கல்

வெள்ளி 29, மே 2020 4:56:49 PM (IST)


தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஒன்றிணைவோம் வா திட்டத்தின் மூலம் பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில் திமுக சார்பில் ஒன்றிணைவோம் வா திட்டம் தொடங்கப்பட்டு அதில் பெறப்பட்ட மனுக்களை அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட செயலாளர்கள் கீதாஜீவன் எம்எல்ஏ., அனிதா இராதாகிருஷ்ணன் எம்எல்ஏ., ஆகியோர் இணைந்து ஒன்றிணைவோம் வா திட்டத்தின் மூலம் பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.


மக்கள் கருத்து

M.sundaramமே 29, 2020 - 05:34:56 PM | Posted IP 162.1*****

See the elected representatives are standing in front of Dist Collector. What respect is being given to them? Because they are not from the ruling party. Plenty of petitions provides No progress but only provide publicity for the party. It should be be complied at home and a brief should be presented in one or or two papers for prompt progress.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Black Forest Cakes


Anbu Communications
Thoothukudi Business Directory