» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

பத்மஸ்ரீ விருதுக்கு தமிழக கூடைப்பந்து வீராங்கனை அனிதா தேர்வு: 18 ஆண்டுகால உழைப்புக்கு அங்கீகாரம்!!
புதன் 27, ஜனவரி 2021 10:25:07 AM (IST) மக்கள் கருத்து (0)
பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பது தனது 18 ஆண்டு கால உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் என்று ....

டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக ஆட வேண்டும் - வாஷிங்டன் சுந்தர் விருப்பம்
திங்கள் 25, ஜனவரி 2021 5:09:47 PM (IST) மக்கள் கருத்து (0)
டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக ஆட வேண்டும் என விரும்புவதாக தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் தெரிவித்துள்ளார்.

நடராஜன், சுந்தர், சிராஜ் உள்ளிட்ட 6 இளம் வீரர்களுக்கு கார் பரிசு : மஹிந்திரா அறிவிப்பு
சனி 23, ஜனவரி 2021 5:29:03 PM (IST) மக்கள் கருத்து (0)
நடராஜன், சுந்தர், சிராஜ் உள்ளிட்ட 6 இளம் வீரர்களுக்கு தனது நிறுவன தயாரிப்பு காரை பரிசாக வழங்கவுள்ளதாக....

சிஎஸ்கே அணியில் 35 வயது ராபின் உத்தப்பா: ரசிகர்கள் அதிருப்தி!
வெள்ளி 22, ஜனவரி 2021 4:38:01 PM (IST) மக்கள் கருத்து (0)
கடந்த வருடம் ராஜஸ்தான் அணியில் விளையாடிய ராபின் உத்தப்பாவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தேர்வு செய்துள்ளது.

சென்னையில் 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள்: இங்கிலாந்து அணி அறிவிப்பு
வெள்ளி 22, ஜனவரி 2021 3:47:12 PM (IST) மக்கள் கருத்து (0)
சென்னையில் நடைபெற உள்ள முதல் 2 டெஸ்ட் ஆட்டங்களுக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு. . . . .

தமிழக வீரர் நடராஜனுக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு : மக்கள் வெள்ளம் திரண்டது
வெள்ளி 22, ஜனவரி 2021 10:26:39 AM (IST) மக்கள் கருத்து (0)
ஆஸ்திரேலிய தொடரில் கலக்கிய தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு சொந்த ஊரில் சிறப்பான வரவேற்பு ....

தோனியுடன் என்னை ஒப்பிடாதீர்: ரிஷாப் பண்ட்
வெள்ளி 22, ஜனவரி 2021 10:25:16 AM (IST) மக்கள் கருத்து (0)
தோனி போன்ற ஜாம்பவான்களுடன் தன்னை ஒப்பிட வேண்டாம் என ரிஷாப் பண்ட் கூறியுள்ளார்.

மலிங்காவை விடுவித்தது ஏன்? மும்பை இந்தியன்ஸ் விளக்கம்
வியாழன் 21, ஜனவரி 2021 12:08:44 PM (IST) மக்கள் கருத்து (0)
ஐபிஎல் 2021 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தக்கவைத்துள்ள 18 வீரர்களின் பட்டியலில் மலிங்கா இடம்பெறவில்லை

ஜாதவ், ஹர்பஜன் உள்பட 6 பேரை விடுவித்தது சிஎஸ்கே!
வியாழன் 21, ஜனவரி 2021 10:59:51 AM (IST) மக்கள் கருத்து (0)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து ஹர்பஜன் சிங், கேதார் ஜாதவ் உள்பட 6 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மாநில அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி : தூத்துக்குடி மாணவ, மாணவிகளுக்கு எஸ்பி பாராட்டு
வியாழன் 21, ஜனவரி 2021 10:51:26 AM (IST) மக்கள் கருத்து (0)
மாநில அளவிலான ஜுனியர் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்ற பெற்ற தூத்துக்குடி பள்ளி மாணவ மாணவிகளை....

ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டனாக சஞ்சு சாம்ஸன் நியமனம்: ஸ்டீவ் ஸ்மித் அணியிலிருந்து நீக்கம்!!
வியாழன் 21, ஜனவரி 2021 10:33:46 AM (IST) மக்கள் கருத்து (0)
2021-ம் ஆண்டு ஐபிஎல் டி20 தொடரில் பங்கேற்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து ஸ்டீவ் ஸ்மித் நீக்கப்....

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு : பாண்டியா உள்ளே.. நடராஜன் வெளியே.!
புதன் 20, ஜனவரி 2021 11:27:34 AM (IST) மக்கள் கருத்து (0)
இங்கிலாந்து அணியுடன் வரும் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. . .

டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல்கல்: தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பந்த்
புதன் 20, ஜனவரி 2021 10:28:54 AM (IST) மக்கள் கருத்து (0)
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த், டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டி, தோனியின் சாதனையை ....

ஆஸ்திரேலியாவில டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணிக்கு ரூ.5 கோடி பரிசு : பிசிசிஐ அறிவிப்பு
செவ்வாய் 19, ஜனவரி 2021 2:59:46 PM (IST) மக்கள் கருத்து (0)
ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்றுள்ள இந்திய அணி வீரர்களுக்கு ரூ.5 கோடி பரிசுத் தொகையை. . . . .

தந்தையின் ஆசீர்வாதத்தால் 5 விக்கெட் வீழ்த்தினேன்: முகமது சிராஜ் நெகிழ்ச்சி
திங்கள் 18, ஜனவரி 2021 4:56:26 PM (IST) மக்கள் கருத்து (0)
தந்தையின் ஆசீர்வாதத்தால் பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட் வீழ்த்தியதாக இந்திய அணியின் பந்து வீச்சாளர் முகமது .......