நகரம் மறுபக்கம் திரைப்படத்தின் டிரைலர்

Sponsored Ads


நகரம் மறுபக்கம் திரைப்படத்தின் டிரைலர்
பதிவு செய்த நாள் செவ்வாய் 16, நவம்பர் 2010
நேரம் 10:56:37 AM (IST)

சுந்தர் சி. ஹீரோவாக நடிக்கத் தொடங்கிய பிறகு அவர் இயக்கும் படம் நகரம் மறுபக்கம். இந்தப் படத்தில் சுந்தர்.சி. நாயகனாக நடிக்கிறார். படத்தை தயா‌ரிப்பது அவரது மனைவி குஷ்பு. சுந்தர் கதாநாயகனாக அறிமுகமான தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகம். அவருக்கு ஜோடி அனுயா. வடிவேலு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்.



Thoothukudi Business Directory