மைனா திரைப்படத்தின் டிரைலர்

Sponsored Ads


மைனா திரைப்படத்தின் டிரைலர்
பதிவு செய்த நாள் திங்கள் 8, நவம்பர் 2010
நேரம் 8:52:33 AM (IST)

சிந்து சமவெளியைத் தொடர்ந்து அனகா நடிப்பில் வெளியாகியிருக்கும் புதிய படம் மைனா. படத்தில் முழுக்க முழுக்க அனகா கேரக்டருக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த படத்தை பிரபு சாலமோன் இயக்கியுள்ளார். உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் வெளியாகி உள்ளது.



Thoothukudi Business Directory