ரவி மோகன் நடிக்கும் கராத்தே பாபு படத்தின் டைட்டில் டீசர் வீடியோ!

பதிவு செய்த நாள் | புதன் 29, ஜனவரி 2025 |
---|---|
நேரம் | 4:54:53 PM (IST) |
‘டாடா’ பட இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் நடிகர் ரவி மோகன் நடித்து வரும் படத்துக்கு ‘கராத்தே பாபு’ என தலைப்பு வைத்துள்ளது படக்குழு. இந்த தலைப்பை அறிவிக்கும் விதமாக வீடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது.