ஹரி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள ரத்னம் படத்தின் டிரெய்லர்!

Sponsored Ads


ஹரி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள ரத்னம் படத்தின் டிரெய்லர்!
பதிவு செய்த நாள் வியாழன் 18, ஏப்ரல் 2024
நேரம் 5:22:09 PM (IST)

இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ரத்னம். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். மேலும் கவுதம் மேனன், சமுத்திரக்கனி, யோகிபாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் வரும் 26ம் தேதி வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Thoothukudi Business Directory