பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் சிறப்பு வீடியோ!

Sponsored Ads


பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் சிறப்பு வீடியோ!
பதிவு செய்த நாள் புதன் 17, ஏப்ரல் 2024
நேரம் 5:06:00 PM (IST)

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உட்பட பலர் நடித்துள்ள படம், தங்கலான். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். இந்நிலையில் நடிகர் விக்ரமின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.



Thoothukudi Business Directory