வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தி கோட் படத்தின் முதல் பாடல்!

Sponsored Ads


வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தி கோட் படத்தின் முதல் பாடல்!
பதிவு செய்த நாள் திங்கள் 15, ஏப்ரல் 2024
நேரம் 11:57:13 AM (IST)

வெங்கட்பிரபு இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில், விஜய், மீனாட்சி சவுத்ரி மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் தி கோட். இப்படம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் தமிழ்ப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு முதல் பாடலாக விசில்போடு பாடல் வெளியானது. இப்பாடலை மதன் கார்க்கி எழுதியிருக்கிறார் நடிகர் விஜய் பாடியிருக்கிறார்.



Thoothukudi Business Directory