சுந்தர்.சி இயக்கியுள்ள அரண்மனை 4 படத்தின் டிரைலர்!

Sponsored Ads


சுந்தர்.சி இயக்கியுள்ள அரண்மனை 4 படத்தின் டிரைலர்!
பதிவு செய்த நாள் சனி 30, மார்ச் 2024
நேரம் 5:32:18 PM (IST)

இயக்குநர் சுந்தர்.சியின் இயக்கத்தில் உருவாகி உள்ள அரண்மனை 4 படத்தில் யோகி பாபு, நடிகைகள் ராஷி கண்ணா, தமன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை ஏப்ரல் மாதத்தில் வெளியிட உள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் படத்தின் டிரைலரை இன்று வெளியிட்டுள்ளனர்.Thoothukudi Business Directory