விஜய் ஆண்டனி, மிர்ணாலினி நடித்துள்ள ரோமியோ படத்தின் ட்ரெய்லர்!

Sponsored Ads


விஜய் ஆண்டனி, மிர்ணாலினி நடித்துள்ள ரோமியோ படத்தின் ட்ரெய்லர்!
பதிவு செய்த நாள் செவ்வாய் 26, மார்ச் 2024
நேரம் 12:07:31 PM (IST)

விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள புதிய படம் ரோமியோ. இதில் மிருணாளினி ரவி நாயகியாக நடித்துள்ளார். விடிவி கணேஷ், இளவரசு, தலைவாசல் விஜய், சுதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை விஜய் ஆண்டனி தயாரித்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.



Thoothukudi Business Directory