ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள லால் சலாம் ட்ரெய்லர்!

Sponsored Ads


ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள லால் சலாம் ட்ரெய்லர்!
பதிவு செய்த நாள் செவ்வாய் 6, பிப்ரவரி 2024
நேரம் 10:27:37 AM (IST)

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள படம், லால் சலாம். இந்தப் படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார். விக்ராந்த், விஷ்ணு விஷால் இருவரும் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.



Thoothukudi Business Directory