ராஜுமுருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ஜப்பான் படத்தின் டீசர்!

Sponsored Ads


ராஜுமுருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ஜப்பான் படத்தின் டீசர்!
பதிவு செய்த நாள் புதன் 18, அக்டோபர் 2023
நேரம் 5:35:18 PM (IST)

ஜிப்ஸி படத்துக்குப் பிறகு ராஜுமுருகன் இயக்கி வரும் படம் ஜப்பான். இதில் கார்த்தி நாயகனாகவும், அனு இமானுவேல் நாயகியாகவும் நடிக்கின்றனர். மேலும் சுனில், இயக்குநர் விஜய் மில்டன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். தீபாவளிக்கு இப்படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், ஜப்பான் படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.



Thoothukudi Business Directory