வெங்கட் பிரபு இயக்கும் கஸ்டடி படத்தின் டிரைலர்!

Sponsored Ads


வெங்கட் பிரபு இயக்கும் கஸ்டடி படத்தின் டிரைலர்!
பதிவு செய்த நாள் வெள்ளி 5, மே 2023
நேரம் 4:26:19 PM (IST)

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் கஸ்டடி. இப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடித்துள்ளார். வில்லனாக அரவிந்த் சாமி நடித்திருக்கிறார். மேலும், இதில் சரத்குமார், வென்னேலா கிஷோர், பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி மற்றும் பிரேமி விஷ்வநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்திருக்கிறார். இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைக்கின்றனர். இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.



Thoothukudi Business Directory