லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ படத்தின் ப்ரோமா வீடியோ!

Sponsored Ads


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ படத்தின் ப்ரோமா வீடியோ!
பதிவு செய்த நாள் வெள்ளி 3, பிப்ரவரி 2023
நேரம் 5:30:23 PM (IST)

வாரிசு படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய் நடிக்கும் புதிய படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்திற்கு லியோ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் த்ரிஷா, மன்சூர் அலிகான், இயக்குநர் மிஷ்கின், நடன இயக்குநர் சாண்டி, நடிகை ப்ரியா ஆனந்த், நடிகர் அர்ஜுன், இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன், மலையாள சினிமா நடிகர் மேத்யூ தாமஸ், சஞ்சய் தத் ஆகியோர் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கிறார். இப்படம் அக்டோபர் 19-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



Thoothukudi Business Directory