லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் விக்ரம் படத்தின் ட்ரெய்லர்!

Sponsored Ads


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் விக்ரம் படத்தின் ட்ரெய்லர்!
பதிவு செய்த நாள் திங்கள் 16, மே 2022
நேரம் 10:38:58 AM (IST)

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்திருக்கும் படம் விக்ரம். அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். ஜூன் 3ஆம் தேதி இப்படம் வெளியாக இருக்கும் இப்படத்தின் பாடல் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் விக்ரம் படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது.



Thoothukudi Business Directory